Aug 31, 2011

ஆன்லைன் இல் இனையவேகத்தினை அறிவோம்


நம்முடைய இனைய வேகத்தை பொறுத்தே நமது இனைய செயல்பாடுகள் அமைகின்றன. நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது அப்லோட் செய்தாலும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே அனைத்தும் அமைகிறது. ஆகவே நம் கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று பார்ப்போம்.
கிழே உள்ள லிங்க்ல் கிளிக் செய்து அந்த தளம் செல்லவும்.




 மேலே படத்தில் இருப்பதை போல விண்டோ வரும். அம்புக்குறி காட்டி உள்ள Start Speed Test என்ற பட்டனை அழுத்தினால் போதும். கணினியின் டவுன்லோட் செய்யும் வேகம், அப்லோட் செய்யும் வேகம் போன்றவற்றினை தெரிவிக்கும்.



3 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு நண்பா

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு நண்பரே பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே! நன்றி!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts