Aug 19, 2011

புகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலாம்

How to make a gif

அனிமேஷன் படம் உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில் பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நம்மால் அனிமேஷன் செய்ய இயலும். இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியது இல்லை. ஈசி ஆக சில நிமிடத்திலேயே நமது படத்தை அனிமேஷன் செய்துவிடலாம். இந்த தளத்தில் பல வித்தியாசமான டிசைன்கள் உள்ளது.


Gif maker

அந்த தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் பண்ணவும்

கிழே உள்ளவாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான அனிமேஷன் படத்தை தேர்வு செய்யவும். 



பிறகு வேறு ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Choose File கிளிக் செய்து எந்த படத்தை அனிமேஷன் செய்ய வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.
அளவுகளை தேவைப்பட்டவாறு மாற்றிக்கொள்ளவும். Generate Animation கிளிக் செய்யவும்.



அவ்வளவுதான் ஒரு நிமிடத்தில் உங்களுக்கு அனிமேஷன் படம் ரெடி. Save to Disk கிளிக் செய்து கணினியில் சேமிக்கலாம். ஈமெயில், facebook க்கு  அனுப்பலாம்.
இந்த தளத்தில் செய்த மேலும் சில அனிமேஷன் படங்கள்

How to make a gif

Gif maker

பதிவுகள் பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

2 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமை

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts