நம் மொபைலில் வைரஸ் அல்லது ஏதாவது பிரச்சனைகாக பார்மட் செய்ய நினைத்தால் ஒரு நிமிடத்திலேயே செய்து முடிக்கலாம்.
*#7370# அழுத்தவும். உடனே Restore all original phone settings. Phone will restart என்று கேட்க்கும். Yes கொடுக்கவும். அவ்வளவுதான் பார்மட் ஆகி நீங்கள் மொபைல் வாங்கியபோது இருந்த ஒரிஜினல் செட்டிங் நிலைக்கு வந்துவிடும்.
இது Nokia, Symbian OS மொபைலுக்குதான்.

குறிப்பு - பார்மட் செய்வதற்கு முன்பு அவசியம் செய்யத்தான் வேண்டுமா என்று யோசித்துவிட்டு செய்யவும். உங்கள் Contact Number, Data அனைத்தையும் Sim Card, Memory Card போன்றவற்றில் சேமித்துவைத்து கொள்ளவும்.

*#7370# அழுத்தவும். உடனே Restore all original phone settings. Phone will restart என்று கேட்க்கும். Yes கொடுக்கவும். அவ்வளவுதான் பார்மட் ஆகி நீங்கள் மொபைல் வாங்கியபோது இருந்த ஒரிஜினல் செட்டிங் நிலைக்கு வந்துவிடும்.
இது Nokia, Symbian OS மொபைலுக்குதான்.

அவசியமான பதிவு நண்பா!நன்றி.
ReplyDelete