Aug 24, 2011

FaceBookல் நமது Request ஐ ஏற்காதவர்களை அறிய, திரும்ப பெற

நாம் FaceBookல் Friends Request அனுப்பியும் இன்னும் எத்தனை நபர்கள் நமது Request ஐ ஏற்காமல் உள்ளார்கள். நமது Request  ஐ எப்படி திரும்ப பெறுவது என்று பார்ப்போம்.
இங்கே கிளிக் செய்து UnFriend Finder தளத்திற்கு செல்லவும். கிழே உள்ள படத்தில் அம்புக்குறி காட்டிய Download பட்டனை கிளிக் செய்யவும்.



ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Install ஐ கிளிக் செய்தால் File உங்கள் ப்ரௌசரில் தானாகவே இணைந்துக்கொள்ளும்




இந்த பைல் Google Chrome, Opera, FireFox,  Safari ஆகிய இயங்கு தளங்களில் இயங்குகிறது. 




இப்போது FaceBook ஐ ஓபன் செய்யவும்.உங்களுக்கு புதியதாக ஒரு வசதி Unfriends  வந்துஇருக்கும். 




Unfriends ஐ கிளிக் செய்தால் நீங்கள் அனுப்பிய Request ஐ இன்னும் எத்தனை பேர் இதுவரை ஏற்கவில்லை என்று தெரியும். Remove Connection ஐ கிளிக் செய்து உங்கள் Request ஐ திரும்ப பெற்றுக்கொள்ளவும். 

8 comments:

  1. பயன்மிக்க, சுவையான தகவல்! மிக்க நன்றி!

    ReplyDelete
  2. your data may be in danger because of this.

    ReplyDelete
  3. நல்ல சமாசாரம் நய்னா ஆனா நீ ஏன் உம்பேரை ahamad ன்னு எயுதற.. உம்பேறு Ahmed ன்னு இருந்தா ரொம்ப நெல்லா இருக்கும்னு நனிக்கிறேன் நய்னா அகமதாபாத்தை Ahmedabad ன்னு தான் நாங்கல்லாம் சொல்றோம். நீ இன்னா சொல்றே

    ReplyDelete
  4. நல்ல வசதிதான்.

    ReplyDelete
  5. இந்த வசதி இப்போது ஃபேஸ்புக்கில் இல்லை.

    ReplyDelete
  6. இந்த வசதி இப்போது ஃபேஸ்புக்கில் இல்லை.

    ReplyDelete
  7. If you would like an alternative to randomly flirting with girls and trying to figure out the right thing to do...

    If you'd rather have women chase YOU, instead of spending your nights prowling around in filthy bars and nightclubs...

    Then I encourage you to view this eye-opening video to unveil a strange little secret that has the potential to get you your very own harem of sexy women:

    FACEBOOK SEDUCTION SYSTEM!!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts