Dec 9, 2013

கணினியை வேகப்படுத்தும் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 7 pro இலவசமாக

நமது கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்தான் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர். கணிணியை சுத்தமாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 7 ம் பதிப்பு தற்போது வெளிவந்துள்ளது. பழைய பதிப்பைவிட 10 பெரிய மாற்றங்களுடன் வந்துள்ளது. 20$ மதிப்புள்ள அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 7 ப்ரோவை இலவசமாக பயன்படுத்தலாம் வாங்க.

Nov 29, 2013

ஆண்ராய்டு மொபைலில் யூடுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய

ஆண்ராய்டு மொபைலில் யூடுப் வீடியோகளை டவுன்லோட் செய்ய இந்த மென்பொருள் எளிமையாக இருக்கிறது. நமக்கு தேவையான வீடியோகளை இந்த மென்பொருளில் சர்ச் செய்தே தரவிறக்கி கொள்ளலாம். தரவிறக்க வேண்டிய வீடியோவை அழுத்தி பிடித்தால் போதும் டவுன்லோட் ஆப்சன் கிடைக்கும். அதிலிருந்து வீடியோவாக, mp3 ஆக தரவிறக்கலாம்.

Nov 7, 2013

குரான், ஹதிஸ், இஸ்லாமிய மென்புத்தகள் தரவிறக்க


vadakaraithariq
அல்குரான் தமிழ் மொழிபெயர்ப்புகள், ஸஹிஹ் புஹாரி, ஸஹிஹ் முஸ்லிம், இப்னுமாஜா, அபூதாவூத் மற்றும் சில இஸ்லாமிய புத்தகங்கள், தமிழில் அல்குரான் MP3 வடிவில் கிழே உள்ள லிங்கில் தரவிறக்கி கொள்ளவும்.

Nov 6, 2013

வின்ரார் 5.0 பைனல் முழு பதிப்பு இலவசமாக

vadakaraithariq
நமது கணினியில் அவசியமாக இருக்க வேண்டிய மென்பொருள்களில் வின்ராரும் ஒன்று. கணினியில் WinRar ஐ பயன்படுத்தாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலும் Trial Version வைத்து இருப்பார்கள். 40 நாட்களுக்கு பிறகு WinRar ஐ upgrade  செய்ய சொல்லி கொண்டே இருக்கும். இதன் புதிய பதிப்பு Winrar 5 ஐ முழு பதிப்பாக இலவசமாக பயன்படுத்தலாம்.


Oct 4, 2013

ஆண்ட்ராய்டில் கட்டண கேம்ஸ், ஆப்ஸ்கள் இலவசமாக பெற வேண்டுமா

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பல்வேறு விளையாட்டுகள், அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் பிரபலமான விளையாட்டுகள் கூடுதல் வசதிகளுடன் விளையாட கட்டணம் செலுத்தி பெற வேண்டும். அப்படிப்பட்ட கட்டண விளையாட்டுகளை இலவசமாக பெற ப்ளாக் மார்ட் அல்பா என்ற மென்பொருள் உதவுகிறது.

Sep 23, 2013

பாஸ்வேர்ட் மறந்த, ஹாங்காகிய ஆண்ராய்டு போனை ரீசெட் எப்படி செய்வது?

vadakaraithariq.blogspot.com
நாம் ஆண்ராய்டு மொபைல்போன்களில் பட்டான் வழியாக பாஸ்வேர்ட் செட் செய்து இருப்போம். குழந்தைகளோ, மற்றவர்களோ போனை திறக்கிறேன் என்று தப்பான பாஸ்வேர்டை நிறைய முறை கொடுத்து லாக் செய்து விடுகிறார்கள். அப்படிபட்ட நேரத்தில் மொபைலை எப்படி ரீசெட் செய்வது என்று இப்போது பார்ப்போம்.

Sep 15, 2013

ஆண்ட்ராய்டு மொபைலுக்கான 624 டிப்ஸ்கள் அடங்கிய புத்தகம் டவுன்லோட் செய்ய


சாம்சுங், ஆண்ட்ராய்டு மொபைலுக்கான 180 பக்கங்கள் கொண்ட 624 டிப்ஸ், ட்ரிக்ஸ் & ஆப்ஸ்கள் அடங்கிய ஆங்கில புத்தகத்தை கிழே உள்ள லிங்கில் தரவிறக்கி கொள்ளவும்.

Sep 13, 2013

தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகங்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

கணிப்பொறிகள் , சிக்கலான அறிவியல், வணிக, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நமக்கு உதவுகிற எந்திரங்கள் ஆகும் கம்ப்யூட்டர் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் எந்திரங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை தானே சிந்திக்கும் மூளையைப் பெற்றிருக்கவில்லை அவை மனிதரின் ஆணைகளின்ப்படியே செயல்படுகின்றன. 

May 4, 2013

வேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு

2 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிட பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்கமும் செய்யபட்டுள்ளது. தற்போது அது சரியாக வேலை செய்யவில்லை, நிறைய சகோதரர்கள் கேட்டுக்கொண்டதற்குக்காக அதன் புதிய பதிப்பை ( 6.15 ) கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க

Mar 27, 2013

ஆப்பிள் ஐபாட் மினி Vs சாம்சுங் நோட் 8


ஆப்பிளுக்கும், சாம்சுங்கிற்கும் உள்ள பிரச்சனை இப்போது தீராது போலிருக்கிறது. அதன் தற்போதைய இரண்டு டேபிலடிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை இப்போது பார்ப்போம்.

Mar 7, 2013

அரோரா 3D அனிமேஷன் மேக்கர் முழு பதிப்பு இலவசமாக

நண்பர் Pirajeeth winniepooh கேட்டுக்கொண்டதற்க்காக இந்த பதிவு. போட்டோஷாபில் ஆர்வம் உள்ளவர்கள்  இது போன்ற அருமையான 3D அனிமேஷன் மென்பொருள்களை கற்றுக்கொள்ளலாம். இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இதனை முழு பதிப்பாக  இலவசமாக பெறுவதை இங்கே பார்ப்போம்.

Mar 6, 2013

இலவச ஆன்டிவைரஸ் அவாஸ்ட் 8.0 புதிய வசதிகளுடன்

vadakaraithariq
சிறப்பான இலவச ஆன்டிவைரஸ் வழங்கிவரும் அவாஸ்ட், பிப்ரவரி 27 அன்று அதன் புதிய பதிப்பாக Avast 8.0 வை தந்துள்ளது. கிராக் வர்சனில் இன்டர்நெட் செக்யூரிட்டி பயன்படுத்துவதைவிட இலவசமாக Avast 8.0 வை பயன்படுத்தி நமது கணினியை பாதுக்காப்போம்.

Feb 18, 2013

48 வேலைகள் செய்யும் ஒரே மென்பொருள் இலவசமாக


நாம் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். இந்த பதிவில் நாம் பார்க்கும் மென்பொருள் 48 வேலைகளை செய்கின்றது. இதுஒரு இலவச மென்பொருள் என்பது குறிப்பிடதக்கது.

Jan 2, 2013

ஆண்ராய்டு மொபைலின் ஹார்ட்வேர் தன்மையை முழுமையாக அறிய

Quadrant Standard Edition

இந்த மென்பொருள் மூலமாக உங்கள் மொபைலின் ஹார்ட்வேர் பற்றி முழுமையாக அறியலாம் மேலும் மற்ற ஆண்ராய்டு போன்களோடு உங்கள் போனின் வேகத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.

Popular Posts