Sep 13, 2013

தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகங்களை இலவசமாக டவுன்லோட் செய்ய

கணிப்பொறிகள் , சிக்கலான அறிவியல், வணிக, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நமக்கு உதவுகிற எந்திரங்கள் ஆகும் கம்ப்யூட்டர் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் எந்திரங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை தானே சிந்திக்கும் மூளையைப் பெற்றிருக்கவில்லை அவை மனிதரின் ஆணைகளின்ப்படியே செயல்படுகின்றன. 
தமிழில் நவீன தொழில்நுட்ப செய்திகள் , இணையத்தளம் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியவும் புதியவர்களுக்கும் இங்குள்ள புத்தங்கள் பெரிதும் துணையாக இருக்கும்.


வேலன் - போட்டோஷாப் அடிப்படை பாடம்

அடோப் போட்டோஷாப்

ஜாவா
சி++ - 1

சி++ - 2

வேப்டிசைன்  


விண்டோஸ் XP-1
விண்டோஸ் XP-2
பேஜ்மேக்கர்
லினக்ஸ்
உபுண்டு லினக்ஸ் நிறுவுவது எப்படி? தமிழில்


English-Tamil Computer Technical Dictionary


டிஸ்கி -

 ziddu linkல் டவுன்லோட் செய்யும் முறை..,

Download with ziddu accelerator and get recommended offers.என்று இருக்கும் பாக்ஸ்சில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு டவுன்லோட் செய்யவும். தேவை இல்லாத pop up களை தவிர்க்கவும்.

அனைவரும் பயன்பெற FaceBook, Google + சேர் செய்யவும். உங்கள் ஆதரவை பின்னோட்டத்தில் கருத்துக்களாக பதிவு செய்யவும். நன்றி

6 comments:

  1. ஒரு பைலை download செய்றதுக்குள்ள அப்பப்பா........எத்தனை pop up....மீறி பண்ண முயற்சி செஞ்சா டவுன்லோட் ஆகுறது எல்லாம் pdf file இல்ல . எல்லாம் .exe files.

    தாரிக் சார் , எப்படி நம்பி download பண்ணுறது?...எல்லாத்தையும் முயற்சி செஞ்சேன் .எதையும் download பண்ணல
    I Think all are viruses

    ReplyDelete
  2. அந்த சி ண்டு டாட் காம் சிண்ட பிக்கிது...தயவு செய்து எப்படி டவுன் லோட் செய்வது என்று ஒரு பதிவு போடுங்க பிளீஸ்

    ReplyDelete
  3. @samuel johnson, @பொய்யாமொழி

    Download with ziddu accelerator and get recommended offers.என்று இருக்கும் பாக்ஸ்சில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு டவுன்லோட் செய்யவும். எந்த பிரச்னையும் இருக்காது சகோ,

    ReplyDelete
  4. Are you making money from your premium file uploads?
    Did you know that AdWorkMedia will pay you an average of $500 per 1,000 file downloads?

    ReplyDelete
  5. Ever wanted to get free Twitter Re-tweets?
    Did you know that you can get these AUTOMATICALLY AND ABSOLUTELY FOR FREE by registering on Add Me Fast?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts