Feb 27, 2011

பேஸ்புக்கில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய


 என்பது நண்பர்களிடம் உள்ள தகவல்களை பறிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு ஷோசியல் நெர்வோர்க் ஆகும். இந்த தளத்தில் நம்முடைய தகவல்கள் மட்டுமல்லாது போட்டோ, வீடியோ போன்றவற்றை நண்பர்களிடம் பறிமாறிக்கொள்வோம். இவ்வாறு பேஸ்புக் தளத்தில் பறிமாறிக்கொள்ளும் வீடியோவை தரவிறக்கம் செய்து பயன்படுத்த பலர் முயன்று இருப்போம். ஆனால் தோல்வியே கிடைத்திருக்கும். சிலர் ஒருசில மென்பொருளின் உதவியுடன் பேஸ்புக் வீடியோவை தரவிறக்கம் செய்ய முயற்ச்சி செய்திருப்போம், அப்போதும் ஏமாற்றமே மிஞ்சும்

Feb 23, 2011

மொபைல் போன்களின் ரகசிய குறியீட்டு எண்கள

  நாம் பார்க்க இருப்பது NOKIA மொபைல் போன்களில் ரகசிய குறியீட்டு எண்கள் தான்..ஒரே கிளிக்கில் Computer Lock செய்வதற்கு

கம்யூட்டரில் முக்கிய வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவசர வேலையாக சில நிமிடங்கள் எழுந்து செல்ல வேண்டி வரும். அந்த நிமிடங்களில் யாராவது கம்யூட்டரை ஏதாவது செய்துவிட்டால் பிறகு வருத்தப்பட்டு பிரயோசனமில்லை.
அந்த மாதிரி நேரங்களில் இந்த மென்பொருள் மிகவும் பயன்படும். இதை நாம் நிறுவியதும் நமது டாக்ஸ்பாரில் பூட்டு சிம்பளுடன் அமர்ந்து விடும். அதை கிளிக் செய்தால் கம்யூட்டர் லாக் ஆகி விடும். மீண்டும் நாம் Password கொடுத்து தான் ஓப்பன் செய்ய முடியும்.

பெரிய அளவுள்ள பைல்களை வேகமான Copy செய்ய...


பெரிய அளவுள்ள சில பைல்களையோ அல்லது கோப்புகளையோ Copy செய்திடுகையில் சில வேளைகளில் விண்டோஸ் இயங்க மறுக்கும்.

இதுவே அதிகளவுள்ள பைல்களையுடைய கோப்புகளை Copy செய்திடுகையில் இப்பிரச்சினை ஏற்படும் போது எந்தந்த பைல்கள் கொப்பியாகியுள்ளது, எந்த பைல் Copy ஆகவில்லை என்று கண்டுபிடிப்பது மிகச்சிரமமாகும். இத்தகைய பிரச்சினைகளின் போது என்ன செய்வது என்று திண்டாடுவோம்

Feb 22, 2011

Pen Drive ல் இருந்து உங்கள் தனிப்பட்ட கோப்புகளை மறைக்க ஒரு இலவச மென்பொருள


இன்று அனைவராலும் Pen Drive பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதில் நாம் பல வகையான பைல்களையும் கோப்புகளையும் வைத்திருப்போம்.

அதில் சில அலுவலக ரகசிய பைல்களாகவோ அல்லது நமது தனிப்பட்ட பைல்களாகவோ இருக்கும். நமது  Pens Drive நண்பர்களுக்கு அவசர பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது அதில் உள்ள நமது ரகசிய கோப்புகளை பார்ப்பதற்காள வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது.

Earth View - வால்பேப்பர் & ஸ்கிரீன்சேவர்விதவிதமான டெக்ஸ்டாப் மற்றும் ஸ்கிரீன் சேவர்களை பார்த்திருக்கின்றோம். 
இந்த சாப்ட்வேரில் பூமியின் அப்போதைய நிலவரத்தையும் மேக கூட்டங்களையும் விரும்பும் நாட்டின் இரவு - பகல் நிலையையும் தெரிந்துகொள்ளலாம்.
 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்

Feb 20, 2011

உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?


அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.


ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது.

யூட்யூபிலிருக்கும் வீடியோவை புகைப்படமாக மாற்ற


உங்கள் கணிணியில் நிறைய யூட்யூப் கோப்புகள் சேமித்து வைத்திருக்கிறீர்களா?  அந்த கோப்புகளில் உங்களுக்கு பிடித்த காட்சியை புகைப்படமாக வேண்டுமா. உங்களுக்குதான் இந்த மென்பொருள் 

வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள் இலவசமாக


நாம் எப்பொழுதும் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர்,

அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு ப்ளேயர், 

வீடியோவை வேறொரு கோப்பின் வடிவாக மாற்ற ஒரு ப்ளேயர்,

உங்கள் போட்டோவினை வேறொரு அளவிற்கு மாற்ற ஒரு ப்ளேயர்,

போட்டோவினை ஸ்லைடு ஷோவாக மாற்ற ஒருப்ளேயர் என்று பலதரப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவோம்.

Feb 11, 2011

உங்களுக்கு பிடித்த வால்பேப்பர்கள் தரவிற்க்க இலவச தளங்கள் உங்களுக்காக ஐந்து

இணைய இணைப்பின் வேகத்தை அளவிட


இணையத்தில் ஆன்லைன் விளையாட்டுகள், காணொளி அரட்டை, வீடியோ காட்சிகளை பார்வையிட முயலும்போது இணையத்தின் வேகம் சில நேரங்களில் பிரச்சினை செய்யும். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.அந்தந்த நேரத்தில் உள்ள இணைய போக்குவரத்து நெரிசல் முக்கியமான காரணி ஆகும்

Feb 4, 2011

சட்டரீதியான இலவச டிவிடி வீடியோ சாப்ட்வேர் - எட்டு மென்பொருள் வேலைகள் ஒரே மென்பொருளில் செய்ய

யூட்யூப் கோப்புகளை தரவிற்க்க, தரவிறக்கிய எம்பி3யாக மாற்ற, டிவிடியாக மாற்ற, யூட்யூப் கோப்புகளை நேரடியாக அப்லோடும் செய்ய முடியும்.


உங்களிடம் உள்ள இரண்டு புகைப்படங்களை இணைத்து (3டி) 3D புகைப்படம் உருவாக்க முடியும்.


3D Video Format (3டி வகை வீடியோ) கோப்புகளும் உருவாக்க முடியும்.

Popular Posts