Aug 15, 2011

Torrent தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்


Torrent ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் torrentல் இலவசமாக கிடைக்கின்றன. புதிய படங்கள் வெளியாகி 2 அல்லது 3 நாட்களிலேயே கிடைக்கின்றன. நமது விருப்பப்படி தேவைப்பட்ட நேரத்தில் விட்டு விட்டு டவுன்லோட் செய்யலாம். டவுன்லோட் செய்யும் படங்களின் தரம் எப்படி இருக்கிறது என்று டவுன்லோட் ஆகும் போதே பார்க்கலாம். ஒரே நேரத்தில் பல Fileகளை டவுன்லோட் செய்யலாம். etc


Torrent செயல்படும் முறை

torrent உங்களுக்காக Download ம் செய்கிறது அதே நேரத்தில் Upload ம் செய்கிறது. அதாவது Peer to Peer முறையில் செயல்படுகிறது.

Torrentல் எப்படி டவுன்லோட் செய்வது

torrent Fileகளை பல்வேறு தளங்கள் வழங்குகின்றன. அதிலிருந்து நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. முதலில் U torrent ஐ நம் கணிணியில் Install செய்து கொள்ளவேண்டும்.
torrent Fileகள் வழங்கும் தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான மென்பொருள் அல்லது படங்களின் File ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.


Download செய்யப்பட்ட File ஐ டபுள் கிளிக் பண்ணினால் அது நேரடியாக U torrentல் ஓபன் ஆகி தரவிறக்கம் செய்ய தொடங்கிவிடும்.

Torrentல் Fileகளை செலக்ட் செய்வது எப்படி


உங்களுக்கு தேவையான Fileகளை செலக்ட் செய்யும்போது நிறைய Seeders உள்ள Fileகளாக தேர்வு செய்யவும். அப்போதுதான் வேகமாக டவுன்லோட் ஆகும்.



குறிப்பு - குறைந்தது 1 Seed உள்ள Fileகளையாவது செலக்ட் செய்யவும். இல்லாவிட்டால் முழுவதும் டவுன்லோட் ஆகாது.


தமிழ் திரைப்படங்கள் கிடைக்கும் சிறந்த தளம்

Uyirvani
 



இந்த தளத்தில் புதிய திரைப்படங்கள் உடனே கிடைக்கும். Blu Ray படங்கள் கிடைக்கின்றன. ஒரிஜினல் பிரிண்ட், வீடியோ சாங்ஸ், தமிழ் மொழிமாற்று படங்கள், புதிய பாடல்கள், உடனுக்குடன் அப்டேட் செய்துவிடுகிறார்கள். 

கட்டண மென்பொருள்கள் மற்றும் புதிய திரைப்படங்கள் இலவசமாக கிடைக்கும் தளங்கள்

Picktorrent



torrentz


torrents.net



ஆங்கில திரைப்படங்கள் கிடைக்கும் சிறந்த தளம்

17 கருத்துக்கள்:

காந்தி பனங்கூர் said...

பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. உங்கள் பதிவுகள் தொடரட்டும்

தாரிக் said...

தொடர்ந்து வருகை தந்துகொண்டு இருக்கும் தங்களுக்கு மிக்க நன்றி

மழைதூறல் said...

உங்கள் பதிவு வரவேற்கதக்கது.இந்த பதிவை இன்னும் விரிவாக பதிய ஆசை படுகிறேன்.பதிவில் புரிதல் குறைவாகயுள்ளது.விரிவு அவசியம் தேவை.

மழைதூறல் said...

உங்கள் வலைபதிவில் கமாண்டு தெரிவிக்கையில் பாதுகாப்பு சொல் சரி செய்தல்,எழுத்து சரிபார்த்தல் ஆகியவை நீக்கினால் அதிக வாசகர்கள் கமாண்ட் வரும்.செயல்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.

தாரிக் said...

தங்கள் சொன்ன கருத்திற்கு மிக்க நன்றி,
வோர்ட் வேரிபைஐ நீக்கிவிட்டேன்.

Anonymous said...

good work

k.lakshmipathy said...

K.LAKSHMIPATHY ; i want know about the free unlimited google free sms service

k.lakshmipathy said...

good morning . i want know about the google free sms service

k.lakshmipathy said...

I WANT TO KNOW ABOUT THE GOOGLE FREE SMS SERVICE.

Vijayakumar said...

அய்யா,

U torrent மென்பொருள் பற்றிய தகவல் மிகவும் உபயோகமாக இருந்தது. நன்றி.

sweetsathish said...

very usefull you are continue waiting for you ....

stephen paul said...

sir i want indesign cs4 software can u give?

Anonymous said...

hello sir, this is very useful for all the people by gopi.

Anbu Chezhiyan said...

என்னுடைய டோர்ன்ட் இல் டவுண்லோடு ஆகவில்லை

அப்துல் காதர் said...

U torrent மென்பொருள் பற்றிய தகவல் மிகவும் உபயோகமாக இருந்தது. நன்றி.

Anonymous said...

very nice

Fazil Ahamed said...

assalamum alaikum yappadi irukinga thariq bay enudaiya laptopla antivirus original uninstall agamatanguthu procram file delete agamattanguthu safe mode poi delete pannina thirumbaum varuthu ethu enna seivathu konjam sollunga bay

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts