நம்முடைய இனைய வேகத்தை பொறுத்தே நமது இனைய செயல்பாடுகள் அமைகின்றன. நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது அப்லோட் செய்தாலும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே அனைத்தும் அமைகிறது. ஆகவே நம் கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று பார்ப்போம்.
கிழே உள்ள லிங்க்ல் கிளிக் செய்து அந்த தளம் செல்லவும்.
மேலே படத்தில் இருப்பதை போல விண்டோ வரும். அம்புக்குறி காட்டி உள்ள Start Speed Test என்ற பட்டனை அழுத்தினால் போதும். கணினியின் டவுன்லோட் செய்யும் வேகம், அப்லோட் செய்யும் வேகம் போன்றவற்றினை தெரிவிக்கும்.
மிகவும் பயனுள்ள பதிவு நண்பா
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே! நன்றி!!
ReplyDelete