Sep 9, 2011

நமது கணிணி திரையை அழகாக screenshots எடுக்க

நமது கணினி திரையை விரும்பியவாறு ஸ்கிரீன் சாட் எடுக்க இந்த மென்பொருள் எழிதாக உள்ளது. கீழே உள்ள லிங்க்ல் சென்று மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

Greenshot டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


இன்ஸ்டால் செய்ததும் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் கணினியின் டாஸ்க்பாரில் அதற்க்கான icon வந்திருக்கும் Taskbarல் உள்ள Greenshot icon ஐ ரைட் கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல வரும். அதில் உங்களுக்கு தேவையான மாதிரி குறிப்பிட்ட பகுதியோ, முழு விண்டோவோ ஸ்கிரீன் சாட் எடுத்து கொள்ளலாம்.





மேலும் எடுத்த ஸ்கிரீன் சாட்டில் Object உள்ளே சென்று தேவையான பகுதியில் வட்டம், பாக்ஸ், அம்புக்குறி, மற்றும் கலர் போன்றவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.




அன்புள்ள நண்பர்களே விடுமுறை முடிந்து வேலைக்கு செல்வதால் முன்பு போல அதிகமாக பதிவுகள் போட முடியவில்லை. மறக்காமல் உங்கள் கருத்துகளையும், ஓட்டையும் பதிவு செய்யவும்.

2 comments:

  1. A VERY GOOD SITE THANK U SO MUCH

    ASLAM

    ReplyDelete
  2. very usefull your posts and i try i got good result moreover i hope and pray for continue your service like "AAMAL AL JAARIYA"
    JASHAK ALLAH KHAIR

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts