இன்டர்நெட் செக்யூரிட்டி ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது பல்வேறு வசதிகளுடன், இன்டர்நெட் செக்யூரிட்டி 2012 ஐ வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இலவச லைசன்ஸ் கீயுடன் நமது கணினியை பாதுகாப்போம் வாங்க
முந்தைய பதிவில் எழுதிய கட்டண மென்பொருள் Avg Pc Tune Up இதில் இணைந்தே வருகிறது. மேலும் Anti Virus, Link Scanner, E-mail Security, Firewall, Anti Rootkit போன்ற வசதிகளும் இதில் காணப்படுகிறது.
Avg Internet Security 2012 டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
இன்ஸ்டால் செய்யும் முறை
டவுன்லோட் செய்த பைலை ஓபன் செய்தல் வரும் விண்டோவில் Accept கொடுக்கவும்.
பிறகு வரும் விண்டோவில் கிழே உள்ள ஏதாவது ஒரு கீயை கொடுத்து Next கொடுக்கவும்.
8MEH-RQPO6-7ZS98-HGY9A-F88ED-XEMBR-ACED
8MEH-RUT9Q-4FZ2R-PX2XA-TU7C9-LEMBR-ACED
8MEH-RCFXA-ZDCKS-8ROGA-G9FQN-7EMBR-ACED
இப்போது AVG Internet security 2012 ஐ ஓபன் செய்யவும். அதில் Fix All கொடுக்கவும். Update மற்றும் Scan ஆகும்.
எல்லாம் முடிந்த உடன் Help ல் About AVG சென்று பாருங்கள் அதில் License Register ஆகி இருக்கும்
Ok தானே உடனே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். +1 கிளிக் செய்து விட்டு போங்கள்.
சூப்பா் தலைவா.
ReplyDeletethanks for your VALUABLE TIPS. ACTUALLY I WANT TO KNOW AVG IS GOOD OR MCAFEE IS GOOD PLS LET ME KNOW. THANKS
ReplyDeleteromba nadri annan. sathyan
ReplyDeleteannan. roba nadri..
ReplyDeleteromba nadri annan. sathyan
ReplyDeletethank you sir it is very useful one more request i need adobe premier cs3 version with out virus
ReplyDeletevery nice your job
ReplyDeletemikka nandri sir
ReplyDeleteI have been using AVG security for a couple of years now, I'd recommend this product to everyone.
ReplyDelete