Sep 23, 2011

இலவச லைசன்ஸ் கீயுடன் AVG Internet security 2012


இன்டர்நெட் செக்யூரிட்டி ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது பல்வேறு வசதிகளுடன், இன்டர்நெட் செக்யூரிட்டி 2012 ஐ வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இலவச லைசன்ஸ் கீயுடன் நமது கணினியை பாதுகாப்போம் வாங்க

முந்தைய பதிவில் எழுதிய கட்டண மென்பொருள் Avg Pc Tune Up இதில் இணைந்தே வருகிறது. மேலும் Anti Virus, Link Scanner, E-mail Security, Firewall, Anti Rootkit போன்ற வசதிகளும் இதில் காணப்படுகிறது.

Avg Internet Security 2012 டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

இன்ஸ்டால் செய்யும் முறை

டவுன்லோட் செய்த பைலை ஓபன் செய்தல் வரும் விண்டோவில் Accept  கொடுக்கவும்.


பிறகு வரும் விண்டோவில் கிழே உள்ள ஏதாவது ஒரு கீயை கொடுத்து Next கொடுக்கவும்.

8MEH-RQPO6-7ZS98-HGY9A-F88ED-XEMBR-ACED
8MEH-RUT9Q-4FZ2R-PX2XA-TU7C9-LEMBR-ACED
8MEH-RCFXA-ZDCKS-8ROGA-G9FQN-7EMBR-ACED


அடுத்து Quick Install கொடுத்து Next கொடுக்கவும். 


பைல் இன்ஸ்டால் ஆகி முடித்தஉடன் வரும் விண்டோவில் Restart Now கொடுக்கவும்.


இப்போது  AVG Internet security 2012 ஐ ஓபன் செய்யவும். அதில் Fix All கொடுக்கவும். Update மற்றும் Scan ஆகும்.


எல்லாம் முடிந்த உடன் Help ல் About AVG சென்று பாருங்கள் அதில் License Register ஆகி இருக்கும்


Ok தானே உடனே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். +1 கிளிக் செய்து விட்டு போங்கள். 

9 comments:

  1. சூப்பா் தலைவா.

    ReplyDelete
  2. thanks for your VALUABLE TIPS. ACTUALLY I WANT TO KNOW AVG IS GOOD OR MCAFEE IS GOOD PLS LET ME KNOW. THANKS

    ReplyDelete
  3. thank you sir it is very useful one more request i need adobe premier cs3 version with out virus

    ReplyDelete
  4. I have been using AVG security for a couple of years now, I'd recommend this product to everyone.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts