Apr 25, 2014

வேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19

3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்கமும் செய்யபட்டுள்ளது. தற்போது அது சரியாக வேலை செய்யவில்லை, நிறைய சகோதரர்கள் கேட்டுக்கொண்டதற்குக்காக இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19ஐ இந்த பதிப்பில் கிராக் செய்து முழு பதிப்பாக ஆக்கலாம்.


நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விடஇன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும்.

(ziddu link) ல் தரவிறக்கம் செய்யும்போது எப்போதும் Download with ziddu accelerator and get recommended offers என்று இருக்கும் பாக்ஸ்சில் உள்ள டிக்கை நீக்கிவிட்டு டவுன்லோட் செய்யவும். தேவை இல்லாத pop up களை தவிர்க்கலாம்.

கண்டிப்பாக நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுதான் கிராக் செய்ய வேண்டும்.


கிழே உள்ள ஏதாவது ஒரு லிங்கில் கிளிக் செய்து IDM ஜ தரவிறக்கி இன்ஸ்டால் செய்துக்கொள்ளவும்.

idm வெப் சைட் லிங்க் ட்ரையல் வர்சன்

idm ziddu link

கிழே ஏதாவது ஒரு லிங்கில் சென்று கிராக் டவுன்லோட் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.

கிராக் media fire link                                     கிராக் ziddu link

முதலில் C கோலனில் Program File ஐ ஓபன் பண்ணவும்.அடுத்து Internet Download Manager ஓபன் செய்து, அதில் முதலில் Copy செய்து வைத்துஇருந்த கிராக் ஜ இந்த இடத்தில் Paste பண்ணவும்.Copy and Replach கொடுக்கவும்.


இன்னும் ஒரு வேலை இறுக்கு. கிழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனிதனியாக RegKay கொடுத்து இருக்கிறேன். உங்கள் கணிணிக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

RegKey 64 bit media fire link                                   RegKey 64 bit ziddu link

RegKey 32 bit media fire link                                   RegKey 32 bit ziddu link


இப்போது டவுன்லோட் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும். அடுத்து உங்கள் IDM Successfully added என்று வந்துவிடும் OK கொடுங்கள். அவ்வளவுதான்

டிஸ்கி - 

ஏற்கனவே உங்கள் கணினியில் இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பழைய பதிப்பு இருந்தால் அதை அன்இன்ஸ்டால் செய்து விட்டு கணினியை ரிஸ்டார்ட் செய்து விட்டுதான் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

கண்டிப்பாக நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுதான் கிராக் செய்ய வேண்டும்.

மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். அனைவரும் பயன்பெற Facebook, Google+ ல் சேர் செய்யவும். நன்றி. தாரிக்..,

21 comments:

 1. நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ..,

   Delete
 2. Thank u friend for giving us IDM latest version.. Please update regularly this software for us friend.. Thanks for ur efforts..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ..,

   Delete
 3. Replies
  1. மிக்க நன்றி சகோ..,

   Delete
  2. sir thariq ahamed plz upload photo shop cc 15 ......

   Delete
 4. நீங்கள் சொன்னது போல் செய்தும் key கேட்கிறதே?

  ReplyDelete
 5. Innovative IT Solutions Innovative IT solutions helps freshers and experienced graduates and post graduates in getting placed in IT companies.

  ReplyDelete
 6. Thanks a lot for Your service. . . . .

  ReplyDelete
 7. Regkey எந்த லிங்கிலும் டவுண்லோட் ஆகவில்லை, என் செய்வது.

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் "இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)" என்ற இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  (உங்கள் தளத்தில் எங்களை இணைக்க, இந்த லிங்கை http://ungalwebs.blogspot.com/p/contact.html பார்க்கவும்)

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

  ReplyDelete
 9. thank you so much I WAS SURPRISED WITH THE SPEED.

  ReplyDelete
 10. thanks so much dear thariq ......may almighty allah bless you ....go up

  ReplyDelete
 11. Are you monetizing your premium shared links?
  Did you know Mgcash will pay you an average of $500 per 1,000 file downloads?

  ReplyDelete
 12. If you're searching for the #1 Bitcoin advertising network, register on MellowAds.

  ReplyDelete
 13. Are you tired of searching for bitcoin faucets?
  Triple your claimed satoshis with this amazing BTC FAUCET ROTATOR.

  ReplyDelete
 14. Ever wanted to get free YouTube Views?
  Did you know you can get them AUTOMATICALLY AND ABSOLUTELY FREE by registering on Like 4 Like?

  ReplyDelete
 15. If you're trying to BUY bitcoins online, Paxful is the best source for bitcoins as it allows buying bitcoins by 100's of payment methods, such as MoneyGram, Western Union, PayPal, Visa, MasterCard, American Express and they even allow exchanging your gift cards for bitcoins.

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts