Dec 30, 2011

உணவை வீணாக்காதீர் ..!


முழு அளவு படத்தைப்
 பார்
விருந்தின் போது மித மிஞ்சிய உணவு வகைகளைக் கண்டு நெஞ்சம் அழுததுண்டு. இறைவன் செல்வத்தை வாரி வழங்கியுள்ளான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது அவர்களுக்கு இன்று வரை தெரியாதது தான் உண்மை. ரமலான் காலங்களில் காலையில், குடியிருப்பு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும் பல வகையான மிஞ்சிய உணவுகளால்.

Dec 11, 2011

வலைசரத்தில் நான்

இந்த வாரத்திற்கு வலைசரத்தில் ஆசிரியராக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தினமும் வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும். மிக்க நன்றி

Nov 28, 2011

புதிய Laptop வாங்க வேண்டுமா ?

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.....

Nov 20, 2011

Any Video Converter Pro கட்டண மென்பொருள் இலவசமாக

விளையாட்டாக ப்ளாக் ஆரம்பித்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. 140 Followers, 100000 பேஜ் வியு மிக்க நன்றி நண்பர்களே.
வீடியோகளை கன்வேர்ட் செய்வதற்கு பல்வேறு இலவச மென்பொருள்கள் இருந்தாலும் கட்டண மென்பொருட்களை போல வேகமாக கன்வேர்ட் செய்வது கிடையாது.

Nov 18, 2011

அல்குரான் தமிழில், இஸ்லாமிய மென்புத்தகங்கள்


அல்குரான் தமிழ் மொழிப்பெயர்ப்பு, ஸஹிஹ் புகாரி 7 பாகமும், இப்னுமாஜா மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை பதிவேற்றி இருக்கிறேன். கிழே உள்ள லிங்கில் கிளிக் சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்.

இலவச லைசன்ஸ் கீயுடன் Photo Matrix Pro


போட்டோஷாப் தெரியாதவர்களுக்கு இந்த மென்பொருள் உதவியாக இருக்கும். தேவையான இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட போட்டோகளை செலக்ட் செய்தால் போதும் அதுவே இணைத்து கொடுக்கும்.

Nov 11, 2011

LCD, LED, Plasma TVகள் ஒரு ஆய்வு


இப்போது பழைய மாடல் TV வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது.இந்த வகையில் LCD, LED மற்றும் Plasma டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடு கிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.

Nov 7, 2011

PhotoShopல் சில நிமிடங்களில் ID Card உருவாக்க


போட்டோஷாப் பயன்படுத்தி ID Card எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். மேலும் போட்டோஷாப் CS5 Full Version வேண்டுபவர்கள் கிழே உள்ள லிங்கில் சென்று பெற்று கொள்ளவும்.

Nov 6, 2011

McAfee AntiVirus Plus 2012 6 மாதம் இலவசமாக35$ மதிப்புள்ள McAfee ன் புதிய பதிப்பு McAfee Anti Virus Plus 2012 ஜ 6 மாதம் இலவசமாக அந்த நிறுவனம் வழங்குகிறது. Anti Virus, Anti Spyware, Two Way Firewall மற்றும் Anti phishing போன்றவைகளில் சிறப்பாக செயல்படுகிறது. இதனை டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து உள்ளே செல்லவும்.

Nov 5, 2011

ஹஜ் செய்வது எப்படி - E-book


ஹஜ் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் பற்றிய வழிக்காட்டி மென்புத்தகம். டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.

இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள் பெற்றோர்களே கவனம் – உஷார்மார்க்கம் அறியாத பெற்றோர்கள, தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து.., தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.

Oct 27, 2011

உங்கள் FaceBook நண்பர்களின் தகவல்களை அறியஉங்களுடைய Facebook கணக்கில் மொத்தம் எத்தனை நண்பர்கள். அதில் எத்தனைபேர் ஆண்கள் , எத்தனைபேர் பெண்கள் மற்றும் உங்கள் சம வயதுக்காரர்கள் , உங்கள் நண்பர்களிடையே Facebookல் அதிக பதிவிடுபவர் யார் என்பது போன்ற தகவல்கள் மேலும் பல்வேறு தகவல்களை அறியலாம் வாங்க.

Oct 22, 2011

100 ஆண்டுக்கு முந்திய இந்தியா புகைப்படங்கள்பழைய ப்ளாக் & வொய்ட் புகைப்படங்களை காண மனதிற்கு இதமாக இருக்கும். நமது இந்தியாவில் 100 ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம் வாங்க..,

Oct 18, 2011

டைனோசர், வரலாறுக்கு முந்திய விலங்குகள் படங்களுடன் ஆங்கில மென்புத்தகம்Encyclopedia Dinosaurs, Prehistoric &Animals டைனோசர் மற்றும் வரலாறுக்கு முந்திய விலங்குகளை பற்றிய ஆங்கில மென்புத்தகம். இதுவரை நாம் பார்த்து இருக்காத அறிய படங்களுடன். இந்த மென்புத்தகம் டவுன்லோட் செய்ய கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.

Oct 17, 2011

Photo Shop 1000 Tips & tricks E-book ஆங்கிலத்தில்Photo Shop கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கலுக்கு இந்த மென்புத்தகம் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Oct 16, 2011

வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக


நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய வெர்சனை கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க

குமுதம் சுற்றுலா சிறப்பிதழ் - படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம்

இந்தியாவின் பாரம்பரியமான சுற்றுலா தளங்களை படங்களுடன், அருமையான விளகங்களுடன் இந்த மென்புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்கள். அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டிய இந்த புத்தகத்தில் 23 சுற்றுலா தளங்கள் இடம் பிடித்து இருக்கின்றன. அவை..,

Oct 15, 2011

இந்தியாவின் அழகிய பாலங்கள்

மகாராஷ்டிராவில் பந்த்ரா - வொர்லி இடையில் உள்ள கடல்வழி பாலம் இந்தியாவின் நீண்ட கடல்வழி பாலம்

Oct 14, 2011

Page Maker கற்றுக்கொள்ள உதவும் மென்புத்தகம் தமிழில்


இந்த மென்புத்தகம் தமிழில் இருப்பதால் PageMaker கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து பேஜ் மேக்கர் மென்புத்தகத்தை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளவும்.

சுற்றுலாவிற்கான டிப்ஸ்கள், தமிழக சுற்றுலா தளங்கள் pdf வடிவில்

சுற்றுலா பலவிதமான மனிதர்கைளயும் இடங்கைளயும் பார்க்க வைத்து, நம் மனதை இலகுவாக்கி, சுறுசுறுப்படய வைத்து, அடுத்து சில மாதங்களுக்கு உற்சாகத்துடன் ஓட வைக்கும், அதிகம் உழைக்க வைக்கும். அந்த சுற்றுலாவிற்கான  சூப்பர் டிப்ஸ்கள் இங்கே.., 

Oct 11, 2011

Windows 8 ன் keyboard Shortcut கீ

Windows 8 ன் சோதனை பதிப்பு தற்போது வெளிவந்துவிட்ட நிலையில் அதன் keyboard Shortcut கீ களை அறிவோம். Windows 8 சோதனை பதிப்பு கிடைக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் தரவிறக்கி கொள்ளவும்.

மிரட்டலான பாலங்கள்

  இந்த பாலங்கள் நம்ம நாட்டில் இல்லைங்க. நம்ம நாட்டின் பாலங்களை அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.

Oct 7, 2011

ஆபத்தான மலைப்பாதையை பார்க்கலாமா

 இப்படியும் உலகில் சில இடங்கள் இருக்கின்றன. இந்த ஆபத்தான மலைப்பாதையை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். சரியா..,

இலவச லைசன்ஸ் கீயுடன் Winamp Pro


Mp3 பாடல்களை கணினியில் கேட்க சிறந்த பிளையர் Winamp என்பது அனைவரும் அறிந்ததே. அதன் கட்டண மென்பொருள் Winamp Pro வை இலவச லைசன்ஸ் கீயுடன் பயன்படுத்தலாம் வாங்க. இதன் சந்தை மதிப்பு $20 ஆகும்.

Sep 29, 2011

Kingdom Tower உலகின் உயரமான பில்டிங் ஜித்தாவில்துபையில் இருக்கும் Burj Khalifa வை விட உயரமான பில்டிங் சவுதி ஜித்தாவில் கட்டப்பட இருக்கிறது. Kingdom Tower 1000 மீட்டர் உயரதிலும், 530,000 sq லும்  கட்டப்பட இருக்கிறது. அதன் போட்டோகளை காணவும்.

Sep 27, 2011

FaceBookன் புதிய அழகான தோற்றத்தை பெறலாம் வாங்க

பேஸ்புக் நிறுவனம் தற்போது பல்வேறு புதிய வசதிகளை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் Timeline என்ற புதிய தோற்றம். இந்த புதிய தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. உங்கள் பேஸ்புக் கணக்கில் புதிய தோற்றத்தை எப்படி கொண்டு வருவது என்று பார்ப்போம்.

Sep 26, 2011

Mobileக்கு அதிவேகமான UC Browser 7.9 புதிய வெர்சன்Mobileக்கான ஆயிரம் browserகள் உள்ளன. ஆனால் நாம் browserரை பயன்படுத்துவதே வேகமாக browsing செய்ய தான். தற்போது புதிய UC Browser 7.9.0.102 வெளியிடப்பட்டுள்ளது.  இந்த browser மற்ற browserகளை காட்டிலும் வேகமாக இயங்ககூடியது. Face book, twitter, orkut, gmail, yahoo mail, yahoo messenger, உங்களுக்கு என்ன வேண்டும் எல்லாமே இதன் உள்ளே இருக்கு

Sep 23, 2011

இலவச லைசன்ஸ் கீயுடன் AVG Internet security 2012


இன்டர்நெட் செக்யூரிட்டி ஆண்டி வைரசை விட நமது கணிணிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இலவச ஆண்டி வைரஸ் வழங்கிவரும் AVG நிறுவனம் தற்போது பல்வேறு வசதிகளுடன், இன்டர்நெட் செக்யூரிட்டி 2012 ஐ வெளியிட்டு இருக்கிறார்கள். இது ஒரு கட்டண மென்பொருள், இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இலவச லைசன்ஸ் கீயுடன் நமது கணினியை பாதுகாப்போம் வாங்க

Sep 22, 2011

கணினியை சுத்தமாக்கவும், வேகமாக்கவும் AVG Pc Tuneup கட்டண மென்பொருள் இலவசமாக

நமது கணினியை சுத்தமாக்கவும், வேகமாக செயல்படுத்தவும் AVG Pc Tuneup உதவுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $30 ஆகும். இதனை Crack செய்து இலவசமாக பயன்படுத்தலாம் வாங்க,

Sep 21, 2011

Norton AntiVirus 2012 மற்றும் Norton 360 All-in-security 90 நாட்களுக்கு இலவசமாக

Norton AntiVirus 2012 மற்றும் Norton 360 All-in-security போன்றவைகளை3 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். Norton ஆண்டி வைரஸ் 2012 ஸ்பைவேர் மற்றும் வைரஸ்க்கு எதிராக சிறப்பாக செயல் படுகிறது. ஈமெயில், சாட்டிங், பைல் சேர் போன்றவற்றிலும் சிறப்பாக செயல் படுகிறது.

Sep 17, 2011

Blogல் புதிய பதிவுகளுக்கு Slide Show அமைக்கலாம் வாங்க

முதலில் Blogger Templateக்கு சென்று Edit HTML ல் Proceed கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதில் ‘Expand Widget Templates’ ஐ கிளிக் செய்ய வேண்டாம். பிறகு ctrl+f கிளிக் செய்து ]]></b:skin என்பதை கண்டுபிடித்து அதற்க்கு மேலே, கிழே உள்ள script ஐ Paste செய்யவும். கிழே படத்தில் அம்புக்குறியுடன் காட்டியுள்ளேன் பார்த்துக்கொள்ளவும்.

Sep 16, 2011

திரிலான வீடியோ காட்சி

மிகவும் திரிலான வீடியோ காட்சியை பார்த்தேன், நீங்களும் பார்த்து ரசிக்கவும்.


Sep 15, 2011

இயற்கை வளம் மிக்க இந்தியா - அழகிய புகைப்படங்கள்

நமது நாட்டின் இயற்கை வளத்திற்கு நிகராக எதுவுமில்லை, ஆனால் நாம்தான் அதனை சரியாக பயன்படுத்தவுமில்லை, பராமரிப்பதுமில்லை. இயற்கை வளங்களை பாதுகாப்போம் சரிதானே. கிழே உள்ள படங்களை தரவிறக்கி கொள்ளவும்.

Sep 13, 2011

வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager Full Version இலவசமாக

நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதனை கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க.

Sep 11, 2011

Photo Shopக்கு தேவையான Brush Toolகள் இலவசமாக கிடைக்கும் தளங்கள்

முதலில் Photo Shopல் Brush Toolகளை எப்படி இணைப்பது என்று கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். இந்த Brush Tool களினால் நாம் பல்வேறு வேலைகளை அழகாக செய்யலாம். இது வித்தியாசமான, கவர்ச்சியான வடிவமைப்புகளுக்கு மிகவும் உதவுகின்றது

Sep 9, 2011

AVG Anti-Virus 2012 இலவசமாக

AVG நிறுவனம் தங்களது புதிய ஆண்டி வைரஸ் 2012 ஐ இலவச பதிப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள். கிழே உள்ள லிங்கில் சென்று தரவிறக்கி கொள்ளவும்.

நமது கணிணி திரையை அழகாக screenshots எடுக்க

நமது கணினி திரையை விரும்பியவாறு ஸ்கிரீன் சாட் எடுக்க இந்த மென்பொருள் எழிதாக உள்ளது. கீழே உள்ள லிங்க்ல் சென்று மென்பொருளை தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

Aug 31, 2011

ஆன்லைன் இல் இனையவேகத்தினை அறிவோம்


நம்முடைய இனைய வேகத்தை பொறுத்தே நமது இனைய செயல்பாடுகள் அமைகின்றன. நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது அப்லோட் செய்தாலும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே அனைத்தும் அமைகிறது. ஆகவே நம் கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று பார்ப்போம்.

Aug 30, 2011

FaceBookல் உங்கள் நண்பர்களை மற்றவர்களிடம் இருந்து மறைக்க வேண்டுமா?

நம்முடைய நண்பர்களின் லிஸ்ட் நம் பேஸ்புக் கணக்கிற்கு வரும் மற்றவர்களுக்கும் தெரியும். இதனை எவ்வாறு மாற்றி நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து மறைப்பது என்று பார்க்கலாம்.

Aug 28, 2011

ஒரு நிமிடத்தில் மொபைலை பார்மட் செய்ய

நம் மொபைலில் வைரஸ் அல்லது ஏதாவது பிரச்சனைகாக பார்மட் செய்ய நினைத்தால் ஒரு நிமிடத்திலேயே செய்து முடிக்கலாம்.

Aug 27, 2011

வடகரை - இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் பைத்துல்மால் வரவு செலவு

வடகரை ஜாமிஆ மஸ்ஜித் பைத்துல்மால், மற்றும் 2011ஆண்டுக்கான வரவு, செலவு நிதிநிலை அறிக்கை.

Aug 25, 2011

தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்கும் Revo Uninstaller Pro இலவசமாக

நாம் கணினியில் தேவையில்லாத மென்பொருள்களை Control panel மூலமாக Uninstall செய்வோம். இதில் முழுவதுமாக மென்பொருள்கள் அழிவது இல்லை. அழியாத சில பைல்கள் Hard Diskல் தங்கிவிடுகின்றன. தேவையில்லாத மென்பொருள்களை சுத்தமாக அழிக்க Revo Uninstaller சிறப்பாக செயல்படுகிறது.

Aug 24, 2011

FaceBookல் நமது Request ஐ ஏற்காதவர்களை அறிய, திரும்ப பெற

நாம் FaceBookல் Friends Request அனுப்பியும் இன்னும் எத்தனை நபர்கள் நமது Request ஐ ஏற்காமல் உள்ளார்கள். நமது Request  ஐ எப்படி திரும்ப பெறுவது என்று பார்ப்போம்.

Aug 23, 2011

இலவச லைசன்ஸ் கீயுடன் DivX Plus

Divx Plusல் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. உங்கள் வீடியோகளை ஈசியாக, வேகமாக சுருக்க Divx Converter, HD தரத்தில் வீடியோகளை காண Divx Player, மொபைலுக்கான Divx மற்றும் Web Player

Aug 22, 2011

வீடியோகளை HD தரத்தில் பார்க்க கட்டண மென்பொருள் இலவசமாக

நாம் கணனியில் வீடியோகளை பார்க்க பல்வேறு பிளேயர்களை பயன்படுத்துகிறோம். மற்ற பிளேயர்களை காட்டிலும் Splash வீடியோகளை காண்பதற்கு சிறந்ததாக உள்ளது. இது சிறந்த HD ப்ளேயர் பயன்படுத்தி பாருங்கள் அதன் Qualityல் வித்தியாசம் தெரியும்.

Aug 21, 2011

HardDiskனை விருப்பபடி பிரிக்க இலவச லைசன்ஸ் கீயுடன் - Disk Manager

விண்டோசில் Hard Diskனை OS நிறுவும்போது தனித்தனி பகுதியாக பிரித்து வைத்திருப்போம்.முதலில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே தனித்தனியாக பிரித்த Hard Diskனை மீண்டும் நம்முடைய விருப்பபடி பிரித்து கொள்ள முடியும். இதற்கு சந்தையில் பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஆனால் இந்த மென்பொருள் கீயுடன் கிடைக்கின்றது.

Aug 19, 2011

பல்வேறு வேலைகள் செய்யும் அருமையான 2 இலவச மென்பொருள்கள்


   


நமது கணினியில் எப்போதும் பல்வேறு விதமான மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு மென்பொருள். இதனால் கணினியின் செயல்திறன் குறைகிறது. ஒரு மென்பொருளே பல வேலைகள் செய்தால் நல்லா இருக்கும்தானே. பல்வேறு வேலைகள் செய்யும் அருமையான 2 மென்பொருள்கள் உள்ளது.

புகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலாம்

How to make a gif

அனிமேஷன் படம் உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில் பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நம்மால் அனிமேஷன் செய்ய இயலும். இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியது இல்லை. ஈசி ஆக சில நிமிடத்திலேயே நமது படத்தை அனிமேஷன் செய்துவிடலாம். இந்த தளத்தில் பல வித்தியாசமான டிசைன்கள் உள்ளது.

Aug 18, 2011

அழிந்துபோன போட்டோ, வீடியோ, Mp3களை மீட்க கட்டணமென்பொருள் இலவசமாக

நம்முடைய கணினி, மெமரி கார்ட், ஹார்ட்டிஸ்க், போன்றவற்றில் உள்ள Fileகளை நாம் தெரிந்தோ, தெரியாமலோ அழித்து இருக்கலாம். இவற்றை மீட்க இலவச மென்பொருள்கள் இருந்தாலும் கட்டண மென்பொருள்களை போல முழுமையாக மீட்காது.

Aug 16, 2011

உலகின் மிக நீளமான கடல்வழி பாலம் (Photo + Video)


APTOPIX China Bridge

சைனாவில் 26.4 mile-நீளமான Qingdao Haiwan Bridge (கடல் வழிபாலம்) ஜுன் 30 ம் தேதி பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இது மூன்று நகரங்களை இணைக்கிறது.

Passport Size போட்டோகளை எளிதாக உருவாக்க


இன்று பல சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம் செய்தல், கல்லூரியில், ID Card, Sim Card வாங்க போன்ற பல சமயங்களில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள் அவசியமான ஒன்றாகும். நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த போட்டோகள் அல்லது வேறு ஏதேனும் நல்ல போட்டோகள் இருக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு எப்படி அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத்தெரியாது. அவசரத்தின் போது பலரும் போட்டோ ஸ்டுடியோவுக்கே போகிறோம்.

Popular Posts