Aug 19, 2011

பல்வேறு வேலைகள் செய்யும் அருமையான 2 இலவச மென்பொருள்கள்


   


நமது கணினியில் எப்போதும் பல்வேறு விதமான மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு மென்பொருள். இதனால் கணினியின் செயல்திறன் குறைகிறது. ஒரு மென்பொருளே பல வேலைகள் செய்தால் நல்லா இருக்கும்தானே. பல்வேறு வேலைகள் செய்யும் அருமையான 2 மென்பொருள்கள் உள்ளது.
1. Media Cope




நாம் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர், அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு ப்ளேயர், வீடியோவை கன்வேர்ட் செய்ய ஒரு ப்ளேயர் என்று பயன்படுத்துவோம். இது அனைத்தும் ஒரே மென்பொருளில், அதுமட்டுமல்ல மேலும் இதில் வீடியோகளை இணைக்கலாம், போட்டோகளை கட் பண்ணலாம், போட்டோகளை ரீசைஸ் பண்ணலாம், போட்டோகளை சிலைடுஷோ ஆக மாற்றலாம்.
மென்பொருளின் அளவு 11.8 Mb மட்டுமே. இது ஒரு இலவச மென்பொருள்




2. Free Studio




43 வேலைகளை இந்த ஒரே மென்பொருளே செய்கின்றது. இதுவும் ஒரு இலவச மென்பொருள்தான். மென்பொருளின் அளவு 76.9 Mb. 

Free YouTube Download
Free YouTube to MP3 Converter
Free YouTube to iPod and PSP Converter
Free YouTube to iPhone Converter
Free YouTube to DVD Converter
Free YouTube Uploader
Free Uploader for Facebook

Free Video to Android Converter
Free Video to Apple TV Converter
Free Video to BlackBerry Converter
Free Video to HTC Phones Converter
Free Video to iPad Converter
Free Video to iPod Converter
Free Video to iPhone Converter
Free Video to LG Phones Converter
Free Video to Motorola Phones Converter
Free Video to Nintendo Converter
Free Video to Nokia Phones Converter
Free Video to Samsung Phones Converter
Free Video to Sony Phones Converter
Free Video to Sony Playstation Converter
Free Video to Sony PSP Converter
Free Video to Xbox Converter

Free DVD Video Converter
Free Video to DVD Converter
Free Video to Flash Converter
Free 3GP Video converter
Free Video to MP3 Converter
Free Video to JPG Converter
Free Audio Converter
Free Audio to Flash Converter

Free DVD Video Burner
Free Disc Burner
Free Audio CD Burner
Free Audio CD to MP3 Converter

Free Screen Video Recorder
Free Image Convert and Resize
Free Video Dub
Free Audio Dub
Free Video Flip and Rotate

Free 3D Photo Maker
Free 3D Video Maker



Free Studio - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

4 comments:

  1. அரிய பல பயனுள்ள நல்ல தகவல்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மிகவும் பெருமைகொள்கின்றேன்.நன்றி பகிர்வுக்கு
    வாழ்த்துக்கள் தங்கள் ஆக்கங்கள் சிறப்புற.............

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள்
    நன்றி...

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே!

    ReplyDelete
  4. vanakkam thiru khan, I use Internet Explorer & Firefox Browser. When I download videos through Real Player Usually shows REAL PLAYER DOWNLOAD box. Now it is not coming. So I cant download through Real Player. Please guide to get the same.

    Thank U Mr.Khan

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts