
எனது HD வீடியோ கேமராவில் எடுத்தவற்றை Dvdல் பார்பதற்காக கன்வேர்ட்டர் தேடியப்போது இந்த அருமையான மென்பொருள் கிடைத்தது. இது HD வீடியோ மட்டுமல்லாமல் எல்லாவித வீடியோ Formatகளையும் Dvd , Mp4, Avi, Bluray, Flv இன்னும் நிறைய Formatற்க்கு மாற்றிதருகிறது.

இந்த மென்பொருளை Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
இது பணம் கொடுத்து வாங்க வேண்டிய Profosanal மென்பொருள். Free Version ஐ Download செய்து Use பண்ணினால் அவர்களுடைய கம்பனி பெயர் வாட்டர்மார்க்காக விழுந்துவிடும்.
அவர்கள் என்னதான் செய்தாலும் நமக்கும் வழி இருக்கிறது வாங்க Crack செய்துவிடலாம்.
கிழே உள்ள Link சென்று AVS Video Converter Crack ஐ Download செய்து கொள்ளவும்.
Crack - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
முதலில் Download செய்த Crack ஐ Copy செய்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு C கோலன் Open செய்து Program File ஐ ஓபன் செய்யவும்.

AVS4YOU வை ஓபன் செய்யவும்.

AVS Video Converter ஐ ஓபன் செய்யவும்.

முதலில் Copy செய்து வைத்து இருந்த Crack ஐ இந்த இடத்தில் Paste செய்யவும்.

கடைசியாக Overwrite All கொடுத்துவிடவும்.

அவ்வளவுதான் Avs Video Converter Full Version ஆயிடுச்சு. இனி வாட்டர்மார்க் பிரச்சனை இல்லை.
பதிவுகள் பிடித்து இருந்தால் Post a Comment பகுதியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். Join This Site கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்துகொள்ளவும்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்