Aug 2, 2011

ரமலான் முழுவதும் மஸ்ஜிதுல் அல்ஹரம் நேரடி ஒளிப்பரப்பு


அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே
இந்த புனிதமான ரமலான் மாதம் முழுவதும் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரமில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 




6 comments:

  1. இதைத்தான் தேடிகொண்டிருந்தேன்.
    மிக பயனுள்ள பதிவிற்கு ஜசாக்கல்லாஹ் சகோ

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ தாரிக் அஹமத்

    இதை டிவியிலும்.நெட்டிலும் தேடி கொண்டிருந்தேன். ஜஸக்கலாஹு ஹைர்.

    google + யில் தகவல் கொடுத்த சகோதரன் முகமது ஹசன்
    அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  3. ரமலான் வாழ்த்துக்கள். .

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ தாரிக் அஹமத்
    இந்த புனிதமான ரமலான் மாதம் முழுவதும் மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹரமில் நேரடி ஒளிபரப்பு செய்ய எங்கள் bloger கரில் எப்படி live பன்னுவது pls எனக்கு இந்த கோடிங்க் தந்தால் நானும் என்னுடைய bloger லைவ் செய்யலாம்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts