
ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலு மாற்றுவதற்கு userstyles என்ற தளம் அருமையாக உள்ளது. இந்த தளத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து வரும் Confirmation பக்கத்தில் Install என்பதை க்ளிக் பண்ணவும்.

இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..




அஸ்ஸலாமு அலைக்கும் நான் எனது முகநூலில் இதை நிறுவி விட்டேன் இதிலிருந்து எப்படி நீக்கி பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை சகோ.உதவவும்
ReplyDeleteshah_jshafi@yahoo.co.in
பயனுள்ள பதிவு
ReplyDeleteநன்றி
நல்ல தகவல்
ReplyDeleteராம்குமாா்