Aug 15, 2011

Facebookல் விருப்பத்திற்கு ஏற்றவாறு Themes வடிவமைக்க


நமது FaceBook பக்கத்தை நமது விருப்பத்திற்கு ஏற்றபடி கலர்புல்லாக மாற்றலாம். வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.


ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலு மாற்றுவதற்கு userstyles என்ற தளம் அருமையாக உள்ளது. இந்த தளத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script என்பதை க்ளிக் செய்யுங்கள்.



அடுத்து வரும் Confirmation பக்கத்தில் Install என்பதை க்ளிக் பண்ணவும்.



இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..
Themes - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்




3 comments:

  1. முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்August 15, 2011 at 11:28 AM

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் எனது முகநூலில் இதை நிறுவி விட்டேன் இதிலிருந்து எப்படி நீக்கி பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை சகோ.உதவவும்
    shah_jshafi@yahoo.co.in

    ReplyDelete
  2. நல்ல தகவல்
    ராம்குமாா்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts