Oct 16, 2011

வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக


நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய வெர்சனை கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க

கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து IDM ஜ தரவிறக்கி இன்ஸ்டால் செய்து விட்டு உங்கள் கணினியை Restart செய்யவும்.


Internet Download Manager டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

இப்போது கிழே உள்ள லிங்கில் சென்று கிராக் டவுன்லோட் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.

IDM Crack டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முதலில் C கோலன் ஓபன் செய்து Program File ஓபன் பண்ணவும்.

அதில் Internet Download Manager ஓபன் செய்யவும். இப்போது முதலில் Copy செய்து வைத்துஇருந்த கிராக் ஜ இந்த இடத்தில் Paste பண்ணவும்.


Copy and Replach கொடுக்கவும்.


இன்னும் ஒரு வேலை இறுக்கு. கிழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனிதனியாக RegKay கொடுத்து இருக்கிறேன். உங்கள் கணிணிக்கு தேவையானதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.


இப்போது டவுன்லோட் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும்.

 அடுத்து உங்கள் IDM Successfully added என்று வந்துவிடும் OK கொடுங்கள். அவ்வளவுதான். கடைசியாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்து விடுங்கள்.

டிஸ்கி- 

தற்போது ( 5-4-2013 ) இந்த கிராக் சரியாக வேலை செய்யவில்லை, இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பை எப்படி கிராக் செய்ய வேண்டும் என்று புதியதாக பதிவிட்டுள்ளேன், அங்கே சென்று பார்வையிடவும் நன்றி.., 

இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் 6.15

41 comments:

  1. Thanks Br.............

    ReplyDelete
  2. மிகவும் உபயோகமான பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  3. very nice post
    very useful for who download using..

    ReplyDelete
  4. ஸலாம் சகோ.தாரிக்,
    இதனை DAP வைத்திருப்போர், IDM ஐயும் கூடவே parallel ஆக வைத்திருக்கலாமா அல்லது DAP ஐ uninstall செய்துவிட்டுத்தான் IDM ஐ install செய்ய வேண்டுமா?

    ReplyDelete
  5. its useful for every1 pls add more program like this

    ReplyDelete
  6. al procedure ok.but last procedures Reg key itis not a valid win32application

    ReplyDelete
  7. last key procedure not working.my comu is microsoft windowsvista home basic main board D48.i am using google chrome

    ReplyDelete
  8. தங்க மனசுக்காரர் தாரீக் தம்பி .

    ReplyDelete
    Replies
    1. என்னது தங்க மனசுக்காரர் தாரிக் தம்பியா? அப்ப தாரிக் தங்கமனசுக்காரர் இல்லையா? அவ்வ்வ்வ்

      Delete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் .போட்டோச ாப் cs 6 சீரியல் கி கிடைக்குமா?

    ReplyDelete
  10. hai frient nero doenload pannuna 10 versionuku bathil 11 version dowload aaguthu crak download pannuna serial txt varuthu.

    ReplyDelete
  11. hai frient nero doenload pannuna 10 versionuku bathil 11 version dowload aaguthu crak download pannuna serial txt varuthu.

    ReplyDelete
  12. al procedure ok.but last procedures Reg key itis not a valid win32application

    ReplyDelete
  13. brother licence keakudhu licence mudunchu enna panna broyther

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி...

    அமர்க்களம் கருத்துக்களம்
    தமிழ் பேசும் மக்களை ஒன்றினைக்கும் களம்.

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அழைக்கும் ,

    தாரிக்,

    i already installed idm trail version before my pc ,after that i unstalled,now i am trying to install ,is failing please advise me ,

    jasakallah hire

    ReplyDelete
  16. அன்புள்ள சகோதரர் தாரிக் ,
    நான் ஏற்கனவே idm இன்ஸ்டால் பண்ணி விட்டு remove பண்ணியதால் என்னால் re இன்ஸ்டால் பண்ண முடியவில்லை.ப்ளீஸ் உதவி பண்ணவும்.they message coming you installed in fake serial key.how to remove from registry .
    regards
    noorulameen

    ReplyDelete
  17. அஸ்ஸ்லாமு அலைக்கும்... டவுன் லோடு செய்யும்போது(internet download manager has beeen registered with a fake serial Number or the seriel Number has been blocked. IDM is exiting...))என்று வருகிறது. OK கொடுத்தால்(please enter your registration details in the corresponding fields and push OK button...first name......last name... email...serial number..))என்று வருகிற்து..help me please.

    ReplyDelete
  18. அஸ்ஸ்லாமு அலைக்கும்... டவுன் லோடு செய்யும்போது(internet download manager has beeen registered with a fake serial Number or the seriel Number has been blocked. IDM is exiting...))என்று வருகிறது. OK கொடுத்தால்(please enter your registration details in the corresponding fields and push OK button...first name......last name... email...serial number..))என்று வருகிற்து..help me please. my emai ld ashiq0477@gmail.com
    May 1, 2013 at 12:21 PM

    ReplyDelete
  19. please teach as cell phone servicing in tamil.it is use full for many peoples

    ReplyDelete
  20. அன்புள்ள சகோதரர் தாரிக் ,
    நான் ஏற்கனவே idm இன்ஸ்டால் பண்ணி விட்டு remove பண்ணியதால் என்னால் re இன்ஸ்டால் பண்ண முடியவில்லை.ப்ளீஸ் உதவி பண்ணவும்.they message coming you installed in fake serial key.how to remove from registry . syedyas78@gmail.com

    ReplyDelete
  21. அன்புள்ள சகோதரர் தாரிக் ,
    நான் ஏற்கனவே idm இன்ஸ்டால் பண்ணி விட்டு remove பண்ணியதால் என்னால் re இன்ஸ்டால் பண்ண முடியவில்லை.ப்ளீஸ் உதவி பண்ணவும்.they message coming you installed in fake serial key.how to remove from registry . syedyas78@gmail.com

    ReplyDelete
  22. Canninghill Piers Condo is right in the middle of one of Singapore's most popular riverfront entertainment and lifestyle precincts.
    Canninghill Piers Condo

    ReplyDelete
  23. Avenue South Residence is a brand new masterpiece development proudly brought to you by renowned developers.
    Avenue South Residence

    ReplyDelete
  24. Kent Ridge Hill Residences is located in Singapore. Kent Ridge Hill Residences in a low rise private residential enclave among lush greenery. Kent Ridge Hill Residences

    ReplyDelete
  25. Penrose is strategically located in a residential enclave that enjoys proximity to unlimited facilities and amenities.
    penrose condo

    ReplyDelete
  26. வடகரை தாரிக்: வேகமாக டவுன்லோட் செய்ய Internet Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக >>>>> Download Now

    >>>>> Download Full

    வடகரை தாரிக்: வேகமாக டவுன்லோட் செய்ய Internet Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக >>>>> Download LINK

    >>>>> Download Now

    வடகரை தாரிக்: வேகமாக டவுன்லோட் செய்ய Internet Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக >>>>> Download Full

    >>>>> Download LINK OH

    ReplyDelete
  27. வடகரை தாரிக்: வேகமாக டவுன்லோட் செய்ய Internet Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக >>>>> Download Now

    >>>>> Download Full

    வடகரை தாரிக்: வேகமாக டவுன்லோட் செய்ய Internet Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக >>>>> Download LINK

    >>>>> Download Now

    வடகரை தாரிக்: வேகமாக டவுன்லோட் செய்ய Internet Manager புதிய பதிப்பு Full Version இலவசமாக >>>>> Download Full

    >>>>> Download LINK 4X

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts