மகாராஷ்டிராவில் பந்த்ரா - வொர்லி இடையில் உள்ள கடல்வழி பாலம் இந்தியாவின் நீண்ட கடல்வழி பாலம்
தமிழ் நாட்டில் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம். இந்தியாவின் முதல் கடல்வழி பாலம், இரண்டாவது நீண்ட கடல்வழி பாலம்
பிகாரில் கங்கை நதியில் உள்ள மகாத்மா காந்தி சேது பாலம்
மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா பாலம்
மகாராஷ்டிராவில் உள்ள ரயில்வே பாலம். 424 மீட்டர் நீளம், 64 மீட்டர் உயரமும் உள்ள ஆசியாவிலேயே 2வது உயரமான பாலம்
உத்திர பிரதேசதில் யமுனா நதியில் உள்ள இந்தியாவின் பெரிய கேபிள் வழி பாலம்
அசாம் கவ்காத்தியில் உள்ள பிரம்மபுத்திரா பாலம்
மேற்கு வங்கத்தில் இருந்து டார்ஜிலிங் செல்லும் வழியில் உள்ள பாலம்
மத்திய பிரதேசத்தில் 1881ம் ஆண்டு பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட பாலம்
இந்தியாவில் இல்லாதது ஒன்றுமில்லை ஆனால் அனைவராலும் அதனைப் பார்க்கவும் அனுபவிக்கவும் முடியவில்லை . உங்கள் தொண்டு பாராடுதற்குரியது. அன்புடன் வாழ்த்துகள்!
ReplyDeleteஅழகிய படங்கள். அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.
ReplyDeleteஅனைத்து படங்களும் சூப்பர்.....
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
I am proud to be an Indian
ReplyDeleteஅழகான அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeletewow அனைத்து படங்களும் சூப்பர்.......
ReplyDeleteஅழகிய படங்கள். அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.
ReplyDeleterealy very super
ReplyDeleteawesome pictures thanks
ReplyDelete