உங்களுடைய Facebook கணக்கில் மொத்தம் எத்தனை நண்பர்கள். அதில் எத்தனைபேர் ஆண்கள் , எத்தனைபேர் பெண்கள் மற்றும் உங்கள் சம வயதுக்காரர்கள் , உங்கள் நண்பர்களிடையே Facebookல் அதிக பதிவிடுபவர் யார் என்பது போன்ற தகவல்கள் மேலும் பல்வேறு தகவல்களை அறியலாம் வாங்க.
முதலில் Face Book அக்கௌன்டை ஓபன் செய்து கொள்ளவும். பிறகு கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்து உள்ளே செல்லவும்.
இங்கே கிளிக் செய்யவும்
அதில் கிழே படத்தில் உள்ள Show My Face Book statistics என்பதை கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் Allow என்பதை கிளிக் செய்யவும்.
உடனே கிழே படத்தில் உள்ளது போல உங்கள் FaceBook விபரங்கள் வந்துவிடும்.
மறக்காமல் கருத்துக்களையும் ஓட்டையும் பதிவு செய்யவும்
பல்சுவை தந்து பரவசமூட்டும் அறிவுத் திறன் கொண்ட வடகரை தாரிக். விளையாட்டு விநோதமானது அறிவுத் தாகம் தீர்க்க வாய்ப்புள்ளது .வாழ்த்துகள்
ReplyDeleteநீங்கள் நீங்களாகவே இருங்கள்!
http://nidurseasons.blogspot.com/2011/10/blog-post_3539.html
GOOD INFOMATION. THANKS
ReplyDeleteasalamu alaikum sir enaku tamil than therium eppadi ithu enaku therila konjam help pannunga
ReplyDelete"Sorry, this page isn't available
ReplyDeleteThe link you followed may be broken, or the page may have been removed."
IPDI INFO VARUTHU NANBA
For security reasons your account is temporarily locked pls help email gayathrijinna@gmail.com
ReplyDeleteEver wanted to get free Instagram Likes?
ReplyDeleteDid you know that you can get them ON AUTOPILOT & TOTALLY FREE by registering on Add Me Fast?