Showing posts with label Photo Shop. Show all posts
Showing posts with label Photo Shop. Show all posts

Jan 24, 2014

போட்டோஷாபின் புதிய பதிப்பு கிரியேடிவ் கிளவுட் இலவசமாக

vadakaraithariq.blogspot.com

ஸ்டுடியோகளில் நமது புகைப்படங்களை அழகுபடுத்தவும், பேனர் வைக்கவும், பல்வேறு டிஜிட்டல் வேலைகளுக்கு போட்டோஷாப்தான் பயன்படுத்தி வருகின்றனர். போட்டோ எடிட்டிங் துறையில் இன்றைக்கும் முதலிடத்தில் இருக்கும் அடோப் நிறுவனத்தின் 14 வது பதிப்பாக போட்டோ ஷாப் கிரியேடிவ் கிளவுட் வெளியாகியுள்ளது.

Sep 10, 2012

Photo Shop CS6 இலவசமாக


Photo எடிட்டிங் துறையில் இன்றும் No-1 ஆக இருப்பது adobe Photoshop தான்.
இதன் சமீபத்திய பதிப்பு Photoshop CS 6.  இதனை இலவசமாக நமது கணனியில் பதிப்பது எப்படி என்று பார்ப்போம்

Sep 1, 2012

புகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலாம்


அனிமேஷன் படம் உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில் பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நம்மால் அனிமேஷன் செய்ய இயலும். இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியது இல்லை. ஈசி ஆக சில நிமிடத்திலேயே நமது படத்தை அனிமேஷன் செய்துவிடலாம். இந்த தளத்தில் பல வித்தியாசமான டிசைன்கள் உள்ளது.

Mar 25, 2012

போட்டோஷாப் புதிய பதிப்பு CS6 Beta டவுன்லோட் செய்ய

cs6

No 1 போட்டோ எடிட்டிங் சாப்ட்வேரான போட்டோஷாப் தற்போது அதன் புதிய பதிப்பான CS6 Beta வை வெளியிட்டுள்ளது. கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Nov 18, 2011

இலவச லைசன்ஸ் கீயுடன் Photo Matrix Pro


போட்டோஷாப் தெரியாதவர்களுக்கு இந்த மென்பொருள் உதவியாக இருக்கும். தேவையான இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட போட்டோகளை செலக்ட் செய்தால் போதும் அதுவே இணைத்து கொடுக்கும்.

Nov 7, 2011

PhotoShopல் சில நிமிடங்களில் ID Card உருவாக்க


போட்டோஷாப் பயன்படுத்தி ID Card எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். மேலும் போட்டோஷாப் CS5 Full Version வேண்டுபவர்கள் கிழே உள்ள லிங்கில் சென்று பெற்று கொள்ளவும்.

Oct 17, 2011

Photo Shop 1000 Tips & tricks E-book ஆங்கிலத்தில்



Photo Shop கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கலுக்கு இந்த மென்புத்தகம் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Sep 11, 2011

Photo Shopக்கு தேவையான Brush Toolகள் இலவசமாக கிடைக்கும் தளங்கள்

முதலில் Photo Shopல் Brush Toolகளை எப்படி இணைப்பது என்று கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். இந்த Brush Tool களினால் நாம் பல்வேறு வேலைகளை அழகாக செய்யலாம். இது வித்தியாசமான, கவர்ச்சியான வடிவமைப்புகளுக்கு மிகவும் உதவுகின்றது

Aug 19, 2011

புகைபடங்களை சில நிமிடங்களிலேயே அனிமேஷன் ஆக மாற்றலாம்

How to make a gif

அனிமேஷன் படம் உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய தளங்கள் இருந்தாலும் அவைகளில் பெரும்பாலும் உறுப்பினர் ஆனால்தான் நம்மால் அனிமேஷன் செய்ய இயலும். இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியது இல்லை. ஈசி ஆக சில நிமிடத்திலேயே நமது படத்தை அனிமேஷன் செய்துவிடலாம். இந்த தளத்தில் பல வித்தியாசமான டிசைன்கள் உள்ளது.

Aug 16, 2011

Passport Size போட்டோகளை எளிதாக உருவாக்க


இன்று பல சந்தர்ப்பங்களில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம் செய்தல், கல்லூரியில், ID Card, Sim Card வாங்க போன்ற பல சமயங்களில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள் அவசியமான ஒன்றாகும். நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த போட்டோகள் அல்லது வேறு ஏதேனும் நல்ல போட்டோகள் இருக்கலாம். ஆனால் நிறைய பேருக்கு எப்படி அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத்தெரியாது. அவசரத்தின் போது பலரும் போட்டோ ஸ்டுடியோவுக்கே போகிறோம்.

Aug 14, 2011

PhotoShopக்கு பயன்தரும் PSD பைல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய



PSD பைல்களுக்காகவே ஒரு தளம் உள்ளது. இதில் நமக்கு தேவையான PSD பைல்களை சுலபமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த தளத்தில் சுமார் 1500 PSD பைல்கள் தற்போது இடம்பெற்று உள்ளது.

Jul 17, 2011

புகைப்படங்களை எளிதாக கருப்பு வெள்ளைக்கு மாற்ற இலவச மென்பொருள்


வண்ணப் புகைப்படங்கள் தான் எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது என்றாலும் சில நேரங்களில் அந்தக்கால கருப்பு வெள்ளையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களும் உண்டு. மேலும் சில நேரங்களில் வண்ணப் புகைப்படத்தை கருப்பு வெள்ளையில் மாற்றி பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு. சில படங்களுக்கு வண்ணத்தில் இல்லாமல் கருப்பு வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும். அதற்கு நாம் போட்டோஷாப் போன்ற மென்பொருளுக்கு போகத்தேவையில்லை.

Jul 15, 2011

போட்டோவை அழகுபடுத்த சிறந்த 10 தளங்கள்


 

Photoshop தெரியாதவர்களுக்கு  இணையத்தில் மிக எளிதாக Photo அழகூட்ட பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில்  சிறந்த பத்து தளங்களை இங்கே பார்ப்போம்.

Jul 14, 2011

Photoshop CS 5 - Full Version இலவசமாக




Photo எடிட்டிங் துறையில் இன்றும் No-1 ஆக இருப்பது adobe photoshop தான்.
இதன் சமீபத்திய பதிப்பு Photoshop CS 5. இதன் சந்தை மதிப்பு $999.00. இதனை இலவசமாக நமது கணனியில் பதிப்பது எப்படி என்று பார்ப்போம்

Jul 4, 2011

உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி




முதலாவதாக கீழே கொடுத்துள்ள Linkன் மூலம் இந்த மென்பொருளை டவுண்லோடு செய்துவிட்டு அதனை ஓப்பன் செய்து அதில் கிழே குறிப்பிட்டுள்ள இடத்தை கிளிக் செய்யுங்கள்.

Jul 1, 2011

ஆயிரத்திற்கும் மேற்பட்ட Photoshop Brush Tools -இலவசமாக


இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக செய்யலாம். இது வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளுக்கு மிக்க உதவுகின்றது
முதலில் Photo Shopல் Brush Toolகளை எப்படி இணைப்பது என்று கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்

Jun 29, 2011

Photo 2 Text போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண்டுமா?



image to text,image to ascii,picture to text,text photo,text picture,text image,text convertionConvert an image and process to a text file of the original image. Convert picture to text. Ascii Art.

பொதுவாக நாம் நமது தொலைபேசிகளிலே எழுத்துக்கள் மற்றும் இலக்கங்களைப் பயன்படுத்தி சிறிய உருவங்களை வரைந்து நண்பர்களுக்காக அனுப்புவதுண்டு.
ஆனால் உங்கள் புகைப்படங்களை; அவ்வாறு எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தி வரைந்தால் எவ்வாறு இருக்குமென எண்ணுகின்றீர்களா?
அவ்வாறாயின், குறியீடுகள் மூலம் உங்கள் புகைப்படங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்ற எண்ணத்திற்கு தீர்வாக ஒரு தளம் உள்ளது.

Jun 18, 2011

உங்கள் Photoவை ஓவியமாக மாற்ற இலவச மென்பொருள் Fotosketcher


போட்டோசாப் மென்பொருளில் வித விதமாக நாம் நம் போட்டோவை டிசைன் செய்ய தெரிந்துகொண்டாலும். இலவசமான ஒரு நொடியில் நம் போட்டோவை கலர் மற்றும் பென்சில் ஓவியமாக மாற்ற சிறந்த மென்பொருள் கிடைத்தால் நமக்கு மிகுந்த சந்தோசம்தான்.

அந்த சந்தோசத்தை பூர்த்திய செய்ய இதோ ஒரு சிறந்த இலவச மென்பொருள்.


Apr 28, 2011

Photo Shop பாடம்


         தங்கள் அனைவருக்குமே கிரப்பிக்ஸ் என்றால் பிடிக்கும்...அந்த கிரப்பிக்ஸ் செய்ய முதன்மை சாப்ட்வேர்...போட்டோசாப் தான் ..போட்டோகளை Edit செய்ய, விசிதிரமான புகைபடங்களை உருவாக்க என பல தகவல்களை தங்களுக்கு இந்த பதிப்பில் வழங்க உள்ளேன்....

    
பகுதி 1 நாம் காண இருப்பது.....

Colorize

Mar 4, 2011

பனோரமா வகையில் ஒளிப்படங்களை மாற்ற மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்


எல்லோருக்கும் ஒளிப்படங்களை எடுப்பதிலும் அதை டிசைன் செய்வதிலும் ஆர்வம் இருக்கும். அழகான நதி, மலை, காடு என போட்டோ எடுத்து மகிழ்வார்கள். ஆனால் இப்படி புகைப்படங்களை எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது கோணத்தை (angle) எடுக்க முடியும். பெரிய கட்டிடம் அல்லது நீளமான இயற்கை காட்சியாக இருக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்யமுடியாது. நீளமாக உயரமாக இருக்கும் காட்சிகளை சுற்றிச்சுற்றி 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்படும் ஒளிப்படங்களே பனோரமா படங்கள் (Panorama images) எனப்படுகின்றன. ஆனால் நமது டிஜிட்டல் கேமராவில் இந்த வசதி இல்லாத போது என்ன செய்ய முடியும்? 

Popular Posts