Sep 10, 2012

Photo Shop CS6 இலவசமாக


Photo எடிட்டிங் துறையில் இன்றும் No-1 ஆக இருப்பது adobe Photoshop தான்.
இதன் சமீபத்திய பதிப்பு Photoshop CS 6.  இதனை இலவசமாக நமது கணனியில் பதிப்பது எப்படி என்று பார்ப்போம்


கிழே உள்ள லிங்கில் சென்று டோரன்ட் வழியாக CS6 டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். பெரிய அளவு பைல்ஆக இருப்பதால் டோரன்ட் வழியாக செய்தால் வசதியாக, தடங்கள் இல்லாமல் டவுன்லோட் ஆகும்.

PhotoShop CS6 - torrent link

PhotoShop CS6 - Adobe link

இப்போது அந்த ட்ரையல் வர்சனை முழு வர்சனாக எப்படி ஆக்குவது என்று பார்ப்போம்.

கிழே உள்ள லிங்கில் கிராக் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

CS6 - Crack

கிராக் ஓபன் செய்தால் கிழே படத்தில் உள்ளது போல விண்டோ ஓபன் ஆகும். அதில் Patch என்பதை கிளிக் செய்யவும்.

photoshop


அப்போது கிழே படத்தில் உள்ளது போல வரும் அதில் Yas கொடுக்கவும்.

photoshop


அடுத்து C கொலனில் Program File ஓபன் செய்து அடுத்தடுத்து Adobe > Adobe PhotoShop CS6 > amtlib என்பதில் (முடிக்க) Patch செய்து முடிக்க வேண்டும்.

photoshop





அவ்வளவுதான் Patching Done என்று வந்துவிடும்.

photoshop




CS 5 முழு பதிப்பாக்க

மேலும் PhotoShop சம்பந்தமாக

PhotoShop இன்ஸ்டால் பண்ணியாச்சு அடுத்து, ஆனா ???
கவலையே வேணாம் சகோதரர் கான் இருக்கிறார். அடிப்படையில் இருந்து அனைத்தையும் கற்று கொடுத்துவிடுவார். கான் அவர்களின் வலைத்தளம்


டிஸ்கி - இந்த பதிவு அனைவருக்கும் சென்றடைய FaceBook, Google + ல் சேர் செய்யவும். பிடித்து இருந்தால் மறக்காமல் கருத்துக்களையும் ஓட்டையும் பதிவு செய்யவும்.

10 comments:

  1. போட்டோஷாப் பிரியர்களுக்காகவே இலவசமாக பகிர்ந்திருப்பது பாராட்டுக்குரியது! தொடரட்டும் உங்களின் சேவை! நன்றி சகோ!

    ReplyDelete
  2. அப்துல் காதர்September 12, 2012 at 3:24 PM

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பரே! நன்றி!

    நான் avast anti virus, IDM போன்ற சில software களை torrent ல் download செய்கிறேன் but அதை install செய்து அதை சரியாக activate செய்ய முடியவில்லை. தாங்கள் எனக்கு உதவ முடியுமா?
    வஸ்ஸலாம்.

    ReplyDelete
  3. வணக்கம். \
    தாங்கள் வழிகாட்டுதல்படி torrent ல் download செய்து Patch செய்து முடித்தேன். Patching Done என்று வந்தது. ஆனால் PhotoShop open செய்தபோது கீழ்கண்டபடி வருகிறது. தயவுசெய்து உதவவும்.
    Photoshop.exe - Entry Point Not Fount
    The procedure entry point GetLogicalprocessor information could not be located in the dynamic link library KERNEL 32.dll.

    ReplyDelete
  4. hello sir crack is not open can you send me correct link please it shown like this (Invalid or Deleted File.
    The key you provided for file download was invalid. This is usually caused because the file is no longer stored on MediaFire. This occurs when the file is removed by the originating user or MediaFire.

    Still have questions, or think we've made a mistake? Please contact support for further assistance.)

    ks.palani

    ReplyDelete
  5. sir crack file download link la illa please crack file iruntha murugankanimozhi@gmail.com mail lukku send pannunga please

    ReplyDelete
  6. thank you brother and "eid mubarak" dear one more request i need adobe premier cs3 can you upload for me please advance many thanks

    ReplyDelete
  7. link deaed (Oops!! The requested URL was not found on this server!)

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Are you looking for free Twitter Re-tweets?
    Did you know that you can get these ON AUTO-PILOT & TOTALLY FREE by registering on Add Me Fast?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts