Jun 26, 2015

பாலகுமாரனின் உடையார் 6 பாகமும் டவுன்லோட் செய்யஉடையார், பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். ஆறு பாகங்கள் (177அத்தியாயங்கள்) கொண்ட இந்தப் புதினம் முதலில் "இதயம் பேசுகிறது" வார இதழில் தொடர்கதையாக ஆரம்பிக்கபட்டு பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட விதத்தை, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.ஜெயகாந்தனின் 9 நாவல்கள் 31 சிறுகதைகள் டவுன்லோட் செய்ய

ஜெயகாந்தன் 13 சிறுகதைத் தொகுதிகளும், 25-க்கும் மேற்பட்ட குறுநாவல்களும், 17 நாவல்களும், 25 கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.ஒருபிடி சோறு (1958), இனிப்பும் கரிப்பும் (1960), தேவன் வருவாரா? (1961),மாலை மயக்கம் (1962), சுமை தாங்கி (1962), யுகசந்தி (1963), உண்மை சுடும்(1964), புதிய வார்ப்புகள் (1965), சுய தரிசனம் (1967), இறந்த காலங்கள் (1969),குருபீடம் (1971), சக்கரம் நிற்பதில்லை (1975), புகை நடுவினிலே (1990), உதயம் (1996) ஆகியன ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுதிகளாகும்.

Jun 24, 2015

தமிழ்வாணனின் 18 துப்பறியும் நாவல்கள் டவுன்லோட் செய்ய


கிரைம் சம்மந்தபட்ட கதைகள் எப்போதும் தனி இடத்தை பெற்றுள்ளன அவைகளில் தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் மிக புகழ் பெற்றவை. பல பாகங்களாக வெளி வந்துள்ள இந்த நூல்கள் துப்பறியும் கதை அனைவருக்கும் விருந்தகும். ‘சங்கர்லால்’ என்ற துப்பறியும் நிபுணரை முன்னிறுத்தித் தமிழ்வாணன் எழுதிய மர்மநாவல்கள் எல்லா காலகட்டத்திலும் பிரபலமாக இருக்கின்றன. மெல்லிய காதல் கலந்த கதையில், சங்கர்லால், தவக்களை, இந்திரா போன்றோரின் பாத்திரங்களும், சுவாரசியமான கதை விவரிப்பும், பலரின் வாசிப்புப் பழக்கத்தை விரிவுபடுத்தின.

எஸ். ராமகிருஷ்ணனின் 7 புத்தகங்கள் டவுன்லோட் செய்ய


விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு எனும் ஊரில் பிறந்த எஸ். ராமகிருஷ்ணன் பல அச்சிதழ்களில் புதினம், சிறுகதை, கட்டுரைகள் என எழுதி வருகிறார். இவர் சில தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, உரையாடல்களும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “அரவான்” எனும் நூல்தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

Oct 13, 2014

விண்டோஸ் 10 புதிய வசதிகள் &Technical Preview DOWNLOAD

ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் இயக்க முறைமையை அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிவித்தாலும், மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

Sep 9, 2014

ஆப்பிள் ஐபோன் 6, ஐபோன் 6 ப்ளஸ் ஒப்பீடு

ஆப்பிள் நிறுவனம் இன்று 4.7 மற்றும் 5.5 இன்ச் அளவில் இரண்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகபடுத்தி உள்ளது. அதன் வேறுபாடுகளை இந்த பதிவில் பார்ப்போம். 64 பிட், A8 சிப் செட், 2gb ராம், nfc அழகிய வேலைப்பாடு மற்றும் 7.1 இன்ச் மெல்லிய அளவுடன் அசத்தலாக வெளியாகிறது. இந்த மாத கடைசியில் விற்பனைக்கு கிடைக்கும்.

Sep 5, 2014

ஆண்ராய்டின் முதல் octa core 64பிட் மொபைலை தருகிறது hTc

இணைய வேகத்தை வைத்தே ஒரு மொபைலின் தரம் அறிய படுகிறது. அதன் அடிப்படையில் புதிய மாடல்களில் மொபைல்கள் வந்து கொண்டுள்ளது. தற்போது 4 core ப்ராசசர் நிலையை தாண்டி 8 core ப்ராசசர் மொபைலை ஆண்ராய்டில் முதல் முறையாக hTc Desire 820 மாடலில் அறிமுக படுத்தி இருக்கிறது. மேலும் அதன் பல்வேறு சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

Popular Posts