Showing posts with label tips & tricks. Show all posts
Showing posts with label tips & tricks. Show all posts

Aug 13, 2014

ஹார்ட் ட்ரைவ்கள் நீண்ட நாள் உழைக்க

நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கினையே இழக்க வேண்டி வரும்.

Aug 12, 2014

எக்ஸெல் டிப்ஸ் & டிரிக்ஸ்

தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.

Apr 25, 2014

வேகமாக டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19

3 வருடத்திற்கு முன்பு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பதிவிட்டேன், எனது பதிவுகளில் அதுதான் அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது, அதிக முறை தரவிறக்கமும் செய்யபட்டுள்ளது. தற்போது அது சரியாக வேலை செய்யவில்லை, நிறைய சகோதரர்கள் கேட்டுக்கொண்டதற்குக்காக இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் புதிய பதிப்பு 6.19ஐ இந்த பதிப்பில் கிராக் செய்து முழு பதிப்பாக ஆக்கலாம்.

Oct 4, 2013

ஆண்ட்ராய்டில் கட்டண கேம்ஸ், ஆப்ஸ்கள் இலவசமாக பெற வேண்டுமா

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பல்வேறு விளையாட்டுகள், அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் பிரபலமான விளையாட்டுகள் கூடுதல் வசதிகளுடன் விளையாட கட்டணம் செலுத்தி பெற வேண்டும். அப்படிப்பட்ட கட்டண விளையாட்டுகளை இலவசமாக பெற ப்ளாக் மார்ட் அல்பா என்ற மென்பொருள் உதவுகிறது.

Sep 23, 2013

பாஸ்வேர்ட் மறந்த, ஹாங்காகிய ஆண்ராய்டு போனை ரீசெட் எப்படி செய்வது?

vadakaraithariq.blogspot.com
நாம் ஆண்ராய்டு மொபைல்போன்களில் பட்டான் வழியாக பாஸ்வேர்ட் செட் செய்து இருப்போம். குழந்தைகளோ, மற்றவர்களோ போனை திறக்கிறேன் என்று தப்பான பாஸ்வேர்டை நிறைய முறை கொடுத்து லாக் செய்து விடுகிறார்கள். அப்படிபட்ட நேரத்தில் மொபைலை எப்படி ரீசெட் செய்வது என்று இப்போது பார்ப்போம்.

Popular Posts