தங்கள் அனைவருக்குமே கிரப்பிக்ஸ் என்றால் பிடிக்கும்...அந்த கிரப்பிக்ஸ் செய்ய முதன்மை சாப்ட்வேர்...போட்டோசாப் தான் ..போட்டோகளை Edit செய்ய, விசிதிரமான புகைபடங்களை உருவாக்க என பல தகவல்களை தங்களுக்கு இந்த பதிப்பில் வழங்க உள்ளேன்....
பகுதி 1 நாம் காண இருப்பது.....
Colorize
நாம் காண இருப்பது Colorize முறையை பற்றி தான்...தங்கள் போட்டோகளில் குறிப்பிட்ட இடத்தில் உள்ள கலரை மட்டும் மாற்ற இந்த முறை பயன்படுக்கிறது..... இருப்பதிலே இது தான் எளிய முறை....நீங்கள் இம்முறையில் Previewபார்க்கலாம்....தற்போது இந்த முறையை எப்படி மேற்க்கொள்ளவது என பார்க்கலாம்.....
முதலில் தாங்கள் போடோஷோப் மென்பொருளை திறந்துக்கொள்ளுங்கள்....பின்னர்...ஓர் புகைபடத்தைCTRL+O திறந்து வைத்துக்கொள்ளவும்...
தற்போது CTRL+J தந்து தங்கள் புகைபடத்தை பிரதி(Duplicate) எடுத்துக்கொள்ளுங்கள்...
பின்னர் கவனமாக கவனிக்கவும்...
முதலில் Select Menu வை தேர்வு செய்யலாம்....பின்னர் Color Range என்னும் பிரிவை தேர்வு செய்யலாம். அங்கு கலரை தேர்வு செய்ய ஒரு பொத்தான் இருக்கும் அதை கொண்டு தங்கள் தேவையான இடைத்தை தேர்வு செய்யலாம்..தங்கள் தேர்வு செய்த பின்னர் அங்கு இருக்கும் Ok என்பத அழுத்தி வெளியேறவும்...தேவையற்ற Selectionயை Cancel செய்ய Lasso Tool பயன்ப்டுத்தி ALT கீயை அழுத்திக் கொண்டு UnSelectionசெய்யவும்.
(கவனம்: Selection and image என இரண்டு பிரிவு இருக்கும் அதில் தாங்கள் Selection என்பதை தேர்வு செய்துயிருக்க வேண்டும்)
தற்போது தங்கள் குறிபிட்ட இடம் மற்றும் தேர்வு செய்யபட்டுயிருக்கும். பின்னர் தங்கள் Image பிரிவை தேர்வுசெய்து அதில் Adjusment என்னும் பிரிவை தேர்வு செய்யவேண்டும் பின்னர் Hue-Saturation தேர்வு செய்து அங்கு தங்கள் அளவுகளை மாற்றி வித விதமான கலர்களை மாற்றி கொள்ளலாம்...இறுதியாக CTRL+D தரவும்....
எளிதாக புரிந்துக்கொள்ள சில படங்கள் இத்துடன் இணைத்துள்ளேன்....

நன்றி கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்,
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்