
Photoshop தெரியாதவர்களுக்கு இணையத்தில் மிக எளிதாக Photo அழகூட்ட பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில் சிறந்த பத்து தளங்களை இங்கே பார்ப்போம்.

- http://www.photofunia.com/
- http://www.photofacefun.com/
- http://funphotobox.com/
- http://www.loonapix.com/
- http://jpgfun.com/
- http://funny.pho.to/
- http://www.photo505.com/
- http://www.tuxpi.com/
- http://www.faceinhole.com/us/
- http://www.funnywow.com/
மேலே குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று உங்களுக்கு வேண்டிய டிசைனை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படத்தினை பதிவேற்றம் செய்யவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட போட்டோ, நீங்கள் தேர்வு செய்த டிசைனோடு இணைந்து இருக்கும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இதன் மூலம் எளிமையாக உங்களுடைய படத்திற்கு அழகூட்ட முடியும்.

இப்போது நீங்கள் குறிப்பிடும் அளவிலும் படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த படங்களை நாம் எளிதில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் நாம் விரும்பிய வடிவங்களில் படத்தினை உருவாக்கி கொள்ள முடியும்.
பதிவுகள் பிடித்து இருந்தால் கருத்துகள் தெரிவிக்கவும் Join This Site பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளவும்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்