Jul 8, 2011

USB வழியாக Window 7 நிறுவுவது எப்படி ?


DVD Drive இல்லாத, DVD Drive வேலை செய்யாத Laptap, Pc போன்றவைகளுக்கு
எவ்வாறு window 7 OS நிறுவுவது. இவ்வேளையில் DVD ROM இல்லாத கணணிகளுக்கு இம்முறையே பெரிதும் பயன்படுகின்றது. நேரடியாக ISO கோப்பினை USB யில் copy செய்து, உபயோகிக்க முடியாது. USB யை bootable ஆக மாற்ற வேண்டும். இதற்கென எளிதான மென்பொருளை MicroSoft அளித்துள்ளது

Windows 7 USB/DVD Download Tool. அதை இங்கு கிளிக் செய்து Download செய்து கொள்ளுங்கள். இதனை திறக்கும் போது வரும் முதல் விண்டோவில் Browse கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கி வைத்துள்ள Windows7 இன் ISO கோப்பினை கொடுக்கவும். பின்னர் 'Next' கிளிக் செய்யுங்கள்.



USB யை டிரைவில் பொருத்தி விட்டு, அடுத்த விண்டோவில் 'USB Device' கிளிக் செய்து கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் குறைந்து 4GBஅளவுள்ள USB உபயோகப்படுத்துங்கள்.




அடுத்த விண்டோவில் USB டிரைவை தேர்ந்தெடுத்து கொள்ளவும். 'Begin Copying' ஐ Click செய்யவும்.



சில நிமிடங்களில் COPY செய்து முடித்துவிடும். இப்போது உங்கள்Windows7 இன்ஸ்டாலேஷன் USB தயார் ஆகிவிடும்.


இப்போது நீங்கள் BIOS SETUPஇனுள் செல்லவேண்டும். BIOS இல் உள்ள BIOS SETUP இற்குச் சென்று அங்கு FIRST BOOT DEVICE ஆக USB Drive ஐத் தெரிவுசெய்ய வேண்டும்.


 அதன் பின் செய்த மாற்றத்தை SAVE பண்ணவேண்டும். இதற்காக F10கீயை அழுத்தத் வேண்டும். இப்போது நீங்கள் செய்த மாற்றம் சரியா என்ற வினா கேக்கப்படும். அதற்கு ’Y’ என்பதை அழுத்தி ENTERபண்ணினால் போதும் செய்த மாற்றங்கள் பதிவாகிடும். இப்போது விண்டோஸ் இயங்குதளம் நிறுவ ஆரிம்பித்துவிடும். அதனைத் தொடர வேண்டியதுதான்..


பதிவுகள் பிடித்து இருந்தால் கருத்துகள் தெரிவிக்கவும்
Follow பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளவும். 

       Thariq..,

4 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்.x p 3 யை நிறுவ என்ன செய்ய வேண்டும்
    iso பைலை எப்படி உருவாக்குவது என்பதை தயவு செய்து தெரிவிக்கவும் .

    ReplyDelete
  2. ஆட்டோ காட் 2006 சீரியல் நம்பர் கிடைக்குமா?

    ReplyDelete
  3. Windows crack link not working

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts