Jul 28, 2011

Google + ல் இணைவது எப்படி? இணையலாம் வாங்க


பேஸ்புக் சமூக தளத்திற்கு போட்டியாக கூகுள் அறிமுக படுத்தியுள்ள சமூக இணைய தளம் Google + ஆகும். இந்த தளத்தை முதலில் பீட்டா நிலையில் அறிமுக படுத்தினார்கள் ஆனால் இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வாசகர்கள் குவிந்தனர். சர்வர்கள் ஸ்தம்பித்தது. இவ்வளவு பெரிய ஆதரவை சற்றும் எதிர்பார்க்காத கூகுள் தற்காலிகமாக புதிய வாடிக்கையாளர்கள் இணைவதை நிறுத்தினர். விரும்புவர்கள் invite அனுப்பினால் கூகுள் பிறகு அவர்களுக்கு வசதியை தர தீர்மானித்து அதன் படி வசதிகளை ஏற்படுத்தினர்.

அதனால் பலருக்கும் இந்த சேவை இன்னும் கிடைக்காமல் உள்ளது. இதனால் எப்பொழுது இந்த வசதி கிடைக்கும் என பலர் காத்து கொண்டிருகின்றனர்.
ஆனால் ஏற்கனவே கூகுள் பிளஸ் வசதியை பயன்படுத்துபவர்கள் புதியவர்களுக்கு invite அனுப்பி அதன் மூலம் இனைபவர்களுக்கு இந்த வசதி சுலபமாக கிடைக்கிறது.
இந்த வசதி கிடைக்காதவர்களில் நீங்களும் ஒருவரா? நீங்களும் உடனே அந்த வசதியை அனுபவிக்க வேண்டுமா? உங்களுக்கும் கூகுளின் + அழைப்பு வேண்டுமா கீழே கருத்து(Post Comment) பகுதியில் உங்களுடைய ஜிமெயில் ஐடியை கொடுத்தால் உங்களுக்கு கூகுள் பிளஸ் அழைப்பை அனுப்புகிறேன்.

உங்கள் மெயிலுக்கு அழைப்பு வந்தவுடன் அதில் உள்ள Learn More about Google+ என்ற பட்டனை அழுத்தி கூகுள் + தளத்திற்கு சென்றால் ஒரு சிறிய விண்டோவில் உங்களுக்கான சில தகவல்களை கேட்கும். அதை கொடுத்து கீழே உள்ள Join என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். 


Facebookல் இணைந்து இருப்பதுபோல் Google+ லும் இணையலாம் வாங்க 

இது எனது 99 வது பதிவு. நாளை 100 வது பதிவில் MS Office 2010 Full Virsion பதிவிடுகிறேன். இன்ஷாஅல்லாஹ் 

பதிவுகள் பிடித்து இருந்தால் கருத்துகள் தெரிவிக்கவும்  Join This Site பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளவும்.

26 comments:

  1. Hi Tharik,


    This is my Gmail Id:
    shafiqahamed.mscit@gmail.com

    ReplyDelete
  2. pls send me google+
    amsathibrahim99@gmail.com

    ReplyDelete
  3. Dear Thariq,
    I have problem with MS Money. I have data created with MS Money 2005 OEM comes with my Compaq Presario V3000. Now I can't open it with any other versions of MS Money. Give me some idea what to do?

    Thanks

    ReplyDelete
  4. Assalamu Alaikum

    Please send me invite
    sahabudeen7@gmail.com

    ReplyDelete
  5. Assalamu Alaikum

    Happy friendship day :)

    my mail id :
    vijaysiran@gmail.com

    ReplyDelete
  6. thank u so much to invited me google plus:)

    i have a problem to click on join google plus link it open a new link and display you have not signed google plus.go to desktop and sign up.

    I am using internet via mobile phone.here desktop means what?thank u so much to invited me google plus:)

    i have a problem to click on join google plus link it open a new link and display you have not signed google plus.go to desktop and sign up.

    I am using internet via mobile phone.here desktop means what?

    ReplyDelete
  7. akbar65@gmail.com

    ReplyDelete
  8. Assalamu alaikkum,

    My name is Yasar Arafat and my Blog http://itzyasa.blogspot.com(என் பக்கம்)

    E-mail:- itzyasa@gmail.com

    ReplyDelete
  9. Assalamu Alaikum mera piyara bhai.

    muje g+ link chahiye.

    my mail id:- spv4874@gmail.com

    tnkx brother.

    ReplyDelete
  10. g+ link my mail id muruganaji@gmail.com

    ReplyDelete
  11. hhigjkjhhvnnmnjhyg

    ReplyDelete
  12. salam.
    sed me google+
    mansoor1138@gmail.com

    ReplyDelete
  13. yusuf42443@gmail.com
    send me

    ReplyDelete
  14. www.thoulath.10@gmail.com

    ReplyDelete
  15. karkmail87@gmail.com

    ReplyDelete
  16. thank u so much to invited me google plus:
    shanmugasundhramkg@gmail.com

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts