
இதை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

1. முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் கீழுள்ள இணைப்புக்குச் சென்று Get Started என்பதை கிளிக் செய்யுங்கள்
https://www.facebook.com/videocalling

2. கணினியில் பேஸ்புக்கினால் தரப்படும் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து நிறுவ வேண்டும்.

3. நிறுவி முடித்ததும் வழமையான சாட் விண்டோவில் புதிதாக தோன்றும் கமெரா ஐகானை கிளிக் செய்யுங்கள். ( Flash ஐ செயற்படுத்த அனுமதிக்க வேண்டும்.)

4.Camara ஐகானை கிளிக் செய்து வீடியோ சாட்டை ஆரம்பித்தால் மறுமுனையில் இருப்பவர் பதிலளிக்கும் வரை வீடியோ தெரியாது.
5.இனி பேஸ்புக்கில் இருந்தபடியே நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்து மகிழலாம்.

Follow பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளவும்.
Thariq..,
anna how u post a link in ur website?
ReplyDeleteanna how u post a link in ur website?
ReplyDelete