Mobileல் Application களை Bluetoothல் அனுப்புவது எப்படி? சாதாரணமாக Bluetooth இல் Music,video,image போன்றவற்றை மாத்திரமே அனுப்ப முடியும். Application களை Bluetooth வழியாக அனுப்ப முடியாது.அப்படி அனுப்பினால் "Unable to send protected object" என்ற செய்திதான் வரும்.இதனை எப்படி சரி செய்வது, அதாவது Bluetooth மூலம் Application ஐ அனுப்பவது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு என்றுஒரு Application இருக்கிறது, அதன் பெயர் NetQin Mobile Guard
இதில் பலவசதிகள் காணப்படுகின்றன குறிப்பாக சொல்லப்போனால், Bluetooth மூலம் Application களை அனுப்ப முடியும் (Mobile Guard ஐ Open செய்து File Mgr இற்கு சென்று அனுப்புங்கள்).
Phone ஐ Switch on செய்யும்போது அதாவது ஆரம்பிக்கும்போது இயங்கும் Application களை நிறுத்தும் வசதி.
நாம் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் போது எத்தனை Data Use செய்து இருக்கிறோம் என்று மேலே காட்டிக்கொண்டு இருக்கும். அதுவும் இல்லாமல் ஒரு மாதத்திற்கு எத்தனை MB , Data Use பன்ன வேண்டும் என்று செய்து வைக்கலாம் அதுமட்டும் இல்லாமல் எந்த எந்த Application எத்தனை சதவீதம் Use செய்து இருக்கு என்று கூட தெரிந்து கொள்ள கூடிய வசதி.
Phone இல் பதிந்து வைத்திருக்கும் Application ஐ Use செய்தவர்களால் வழங்கப்பட்ட மதிப்பீட்டையும் (Rating) தெரிந்து கொள்ள முடியும்.
இன்னும் நிறைய வசதிகளை கொண்ட இந்த Application ஐ Download செய்ய
குறிப்பு - Nokia Mobilல் இந்த application மிக சிறப்பாக செயல்படுகிறது.
பதிவுகள் பிடித்து இருந்தால் கருத்துகள் தெரிவிக்கவும் Join This Site பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளவும்.
குறிப்பு - Nokia Mobilல் இந்த application மிக சிறப்பாக செயல்படுகிறது.
ReplyDelete주식디비
Nice,
ReplyDeleteFor Download Subway Surfers Mod Apk
Rachio 3 Smart Sprinkler Controller 8 Cone 3rd Generation
B-hyve Smart Hose Faucet Timer
visit for know about Smartphone price with MobileErBazaar.com in bangladesh
ReplyDeletevisit for know about Vivo v23e price in bangladesh 2022
visit for know about Huusk Knives full Review