Jul 5, 2011

Yahoo Messenger ல் Facebook உடன் தொடர்பு கொள்ள வேண்டுமா ?



Share and update your status, post comments and keep up with your conversations across Facebook™, and Yahoo! all from your Messenger.

Yahoo Messenger இல் சமூக வளைத்தளங்களுடன் தொடர்புக்கொள்ள ஒரு புதிய வழி, உதாரணமாக Facebook, Flicker, Twitter மற்றும் சில வளைத்தளங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும். புதிய Yahoo updates மற்றும் add ons கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் Yahoo Messenger உள் நுளைந்த பிறகு  உங்களுக்கு பிடித்த சமூக வளைத்தளங்களுடன் இலகுவாக தொடர்பு கொள்ள முடியும்.
எவ்வாறு Facebook உடன் தொடர்பு கொள்வது என பார்ப்போம். 

http://img.teck.in/yahoo_mgr_facebook.jpg
  1. முதலாவதாக yahoo messenger 11  ஐ Download செய்து கொள்ளுங்கள்.
  2. பின் அதனை உங்கள் கணனியில் நிறுவும் போது உங்கள்  yahoo account ஐ facebook உடன் தொடர்பு படுத்த வேண்டுமா? என கேற்கும், அதனை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
  3. பின்னர் உங்கள் Facebook கணக்கிற்கு நுளைய (log in) ஆகுக, என கேட்கும்.
  4. நீங்கள் உங்கள் Facebook கணக்கிற்கு நுளைந்த பிறகு yahoo applicationஅனுமதிக்க கூறி கேட்கும், அதனை (allow) அனுமதி கொடுங்கள்.
  5. இப்பொழுது நீங்கள் Facebook உடன் தொடர்பை ஏற்படுத்திவிட்டீர்கள்.
  6.  Yahoo Messenger இல் log in ஆகியவிட்டதும் Facebook ற்கு  log in ஆகாமலே  Facebook நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
  7. மேலும் Yahoo Messenger உள் நின்றபடி Facebook அரட்டை தொடர்பை log off அல்லது  log in ஆகவும் முடியும்.
  8. அது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த  facebook games களையும் விளையாட முடியும். மேலும் பல முக்கியமான plug-ins களையும் வழங்கி வருகின்றது. குறிப்பாக Picasa, YouTube, Pandora, Blogger போன்றவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்ள கூடிய வகையானவற்றை வழங்குகின்றது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துக்கொள்ள yahoo blog ற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.


பதிவுகள் பிடித்துஇருந்தால் கருத்துகள் தெரிவிக்கவும்
Follow பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளவும்


                     தாரிக்..,

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts