இன்றைய கணனிகளில் வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது Pen Driveசாதனங்கள் என்றால் மிகையாகாது. என்றாலும் USB சாதானங்களின் பயன்பாடானது இன்று தவிர்க்க முடியாததாகும். எனவே நாம் நமது கணனிகளில் USB சாதனங்களை மிக கவனமாக use செய்ய வேண்டும்.
இந்த USB Disc Security மென்பொருள் உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருந்தால், ஏதாவது ஒரு USB சாதனம் கணனியோடு இனைக்கப்பட்டவுடன் அது தானாக அதணை Scan செய்து தேவையற்ற பாதுகாப்பற்ற File களை உடனடியாக தடுத்து நிறுத்தும். அத்தோடு உங்கள் Pen Driveஐ கணனிக்குப் பாதிப்புகள் வராத வகையில் “Safe Open” செய்யும் ஒரு முறையும் இதில் இருக்கின்றது. அதேவேளை தேவைப்பட்டால் எந்தவொரு USB சாதனத்தையும் கணனிக்கு இனைக்க விடாமல் தடுக்கும் முறையையும் இதில் இருக்கிறது.
இப்போது Crack செய்வது எப்படி என்று பார்க்கலாம்
முதலில் மேழே உள்ள Linkல் USBGuard ( Crack ) Download செய்யவும்
பிறகு Download செய்த USB Guard ஐ Copy செய்யவும்.
C கோலனை open செய்யவும்.
அடுத்து Program Files ஐ Open செய்யவும்
அடுத்து usb disk security ஐ open செய்யவும்
அதில், முதலில் copy செய்து இருந்த USBGuard ஐ இப்போது Paste செய்யவும்
கிழே படத்தில் உள்ளதுபோல் overwrite all செய்யவும்.
அவ்வளவுதான் உங்கள் Usb Disk Security Full Version ஆயிடுச்சு
பதிவுகள் பிடித்து இருந்தால் கருத்துகள் தெரிவிக்கவும்
Follow பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளவும்.
Thariq..,
Follow பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளவும்.
Thariq..,
தல உங்கள எப்படி புகழ்ரதுன்னே தெரியல. எனக்கு தெரிந்து உபயோகமான ப்ளாக்குகளில் உங்கள் தளம் தான் முதல் இடத்தில் உள்ளது.
ReplyDelete