FaceBookல் நாம் பதிவேற்றிய போட்டோகளும் நம் நண்பர்கள் பதிவேற்றிய போட்டோகளும் ஆயிரக்கணக்கில் இருக்கலாம். அந்த போட்டோகளை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு நண்பர்களின் கணக்கில் சென்று டவுன்லோட் செய்வது லேசுபட்ட காரியமல்ல. ஆகவே ஒரே இடத்தில் உங்களின் நண்பர்கள் அனைவரும் பதிவேற்றிய போட்டோகளை பார்க்கவும், டவுன்லோட் செய்யவும் வழி இருக்கிறது வாங்க
முதலில் இந்த Linkல் கிளிக் செய்து அந்த தளத்திற்கு செல்லவும்.
கீழே இருப்பதை போல விண்டோ Open ஆகும் அதில் உள்ள Login with Facebook என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அந்த பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow என்பதை க்ளிக் செய்யவும்.
இடது பக்கத்தில் உங்கள் நண்பர்களின் பெயர்கள் தெரியும். எந்த நண்பரின் படங்கள் வேண்டுமோ அதில் கிளிக் பண்ணுங்கள் சற்றுநேரத்தில் லோடாகி உங்கள் Face Book நண்பர்களின் படங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

அந்த போட்டோக்களை டவுன்லோட் செய்ய அந்த குறிப்பிட்ட போட்டோ மீது இருக்கும் அம்புக்குறியை க்ளிக் செய்தால் அந்த போட்டோ டவுன்லோட் ஆகிவிடும்.selection ம் செய்து கொள்ளலாம்.
அந்த குறிப்பிட்ட நண்பரின் ஒட்டுமொத்த போட்டோக்களையும் ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் மேலே உள்ள download என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

PDF ஆகவும் Save செய்து கொள்ளலாம்.
பதிவுகள் பிடித்து இருந்தால் Post a Comment பகுதியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். Join This Site கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்துகொள்ளவும்.

மாக்ஷா அல்லாஹ், உங்கள் சகலா கலா 'Blog"சூப்பர், சூப்பர்-பாரக்கல்லாஹு ஃபி
ReplyDelete