Feb 20, 2011

யூட்யூபிலிருக்கும் வீடியோவை புகைப்படமாக மாற்ற


உங்கள் கணிணியில் நிறைய யூட்யூப் கோப்புகள் சேமித்து வைத்திருக்கிறீர்களா?  அந்த கோப்புகளில் உங்களுக்கு பிடித்த காட்சியை புகைப்படமாக வேண்டுமா. உங்களுக்குதான் இந்த மென்பொருள் 



மென்பொருள் சுட்டி


இந்த மென்பொருளை நிறுவ உங்கள் கணிணியில் Adobe Air என்ற மென்பொருளை நிறுவியிருக்க வேண்டும்.


இல்லாதவர்கள் இங்கிருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.  அடோப் ஏர் சுட்டி


பிறகு மென்பொருளை நிறுவுங்கள்


நிறுவிய பிறகு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.


Open Directory என்ற இடத்தில் நீங்கள் சேமித்து வைத்துள்ள யூட்யூப் கோப்புகளின் போல்டரின் இடத்தை தேர்ந்தெடுக்கவும்.


Select Destination என்ற இடத்தில் எங்கு JPG கோப்புகளாக வேண்டும் என்ற இடத்தை தேர்ந்தெடுக்கவும்.


கீழே கேமரா பட்டன் ஒன்று இருக்கும் உங்களுக்கு தேவையான காட்சி வரும்போது அதை கிளிக் செய்தால் போதும் உங்களுக்கு தேவையான காட்சி புகைப்படமாக கிடைக்கும்.  தானாகவே படத்தை காட்சி கிளிக் செய்யும் வசதி உள்ளது.  முயற்சித்து பாருங்கள்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts