Mar 7, 2013

அரோரா 3D அனிமேஷன் மேக்கர் முழு பதிப்பு இலவசமாக

நண்பர் Pirajeeth winniepooh கேட்டுக்கொண்டதற்க்காக இந்த பதிவு. போட்டோஷாபில் ஆர்வம் உள்ளவர்கள்  இது போன்ற அருமையான 3D அனிமேஷன் மென்பொருள்களை கற்றுக்கொள்ளலாம். இதன் சந்தை மதிப்பு $70 ஆகும். இதனை முழு பதிப்பாக  இலவசமாக பெறுவதை இங்கே பார்ப்போம்.


முதலில் அரோரா 3D அனிமேஷன் மேக்கர் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

அடுத்து keygen - ziddu link டவுன்லோட் செய்து கொள்ளவும்.

vadakaraithariq
Keygen ஓபன் செய்தால் படத்தில் உள்ளது போல வரும். அதில் Product என்பதில் Aurora 3D Animation Maker v11.0 என்பதை தேர்வு செய்து Generate என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Serial No கிடைக்கும். அதையும், Registry Info வையும் காப்பி செய்து வைத்துகொள்ளவும்.

இப்போது உங்கள் அரோரா 3D அனிமேஷனை ஓபன் செய்து அதில் உள்ள Help - Registry ல் காப்பி செய்து வைத்துஇருக்கும் Registry Info, Serial No கொடுக்கவும், அவ்வளவுதான்.




vadakaraithariq


இந்த மென்பொருள் தரும் பல்வேறு வசதிகளை அறிய
Aurora 3D Animation - Features

டிஸ்கி - நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டு கிராக் செய்யவும். மறக்காமல் இந்த பதிவு அனைவரையும் சென்றடைய Facebook, Google + ல் சேர் செய்யவும்.

11 comments:

  1. அருமையான தகவல் .... நன்றி

    ReplyDelete
  2. நண்பரே மிகவும் நன்றிகள். பயன்படுத்திக்கொண்டேன்.
    எனது நிபந்தனையை மதித்து இந்த மென்பொருளை தந்தமைக்கு மிகவும் நன்றிகள்.

    ReplyDelete
  3. நண்பரே இது போன்று எனக்கு WebSite உருவாக்குவதில் அதிக ஆர்வம். குறுகிய காலத்துக்குள் நான் எனது website ஐ உருவாக்கி விடுவேன். எனக்கு dreamweaver cs5 ன் முழுமையான மென்பொருள் வேண்டும். இந்த கோரிக்கையையும் ஏற்றுக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  4. After goіng over а few of the blog аrtіclеѕ οn your ωeb page, I honestly lіke yοur techniquе of writing a blog.
    Ι aԁԁed іt to my bookmarκ ωеbрage list аnd ωill bе
    cheсkіng back in thе nеаr futuгe.
    Plеаѕe сheck οut
    my ωеb site aѕ well anԁ tell
    mе ωhat you think.

    my websіtе: Resort Discount (Hotels_Discount) about Twitter

    ReplyDelete
  5. If yοu ωiѕh for to іnсreаse your knowledge onlу κeep
    vіsiting thіs web pagе and be upԁated ωith the latest news uрdаte posted heгe.


    My web blog Thailand Phuket Resorts

    ReplyDelete
  6. Thanks a bunch for sharing this wіth all of us you
    really undеrstand what you're talking approximately! Bookmarked. Kindly additionally talk over with my site =). We will have a hyperlink alternate agreement among us

    my webpage - facebook accommodations & travel

    ReplyDelete
  7. Sir,

    could not download keygen in both links..any other way to download

    ReplyDelete
  8. assalamu alaikkum
    i give the free calling software in pc&laptop

    ReplyDelete
  9. சரி செய்து விட்டேன் சகோ, இப்போது தரவிறக்கம் செய்து கொள்ளவ்வும். நன்றி

    ReplyDelete
  10. Are u plz teach cell phone servicing in tamil.it is useful for all of them.plz this is my humbbly request

    ReplyDelete
  11. Are you making money from your exclusive file uploads?
    Did you know Mgcash will pay you an average of $0.50 per file download?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts