Aug 11, 2011

வீடியோ எடிட்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக

Nero Multimedia Suite 10: video editing, disc burning, and backup software  




Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero Multimedia Suite 10. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், பேக்கப் வசதிகளை கொண்டுள்ளது.
இதன் சந்தை மதிப்பு $80 ஆகும்.( நாம என்னைக்கி காசு கொடுத்து வாங்கி இருக்கோம் அதபத்தி கவலைபடுவதற்கு ) கிழே உள்ள Link சென்று Nero10 - Trial Version தரவிறக்கி கொள்ளவும்.


Nero10 Trial - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


இப்போது Trial ஐ Full Version ஆக்குவது எப்படி என்று பார்ப்போம். கிழே உள்ள Link சென்று Crack ஐ Download செய்து கொள்ளவும்.


Download செய்த Crack ஐ டபுள் கிளிக் செய்யவும். 


Continue கேட்கும் Yas கொடுக்கவும்.




Ok கொடுக்கவும்.





Crack பண்ணியாச்சு, கொஞ்சம் வேலை பாக்கிஇருக்கு.


இப்போது Nero 10 ஐ ஓபன் செய்யவும். கிழே படத்தில் அம்புகுறி காட்டிய இடத்தில் கிளிக் செய்து ToolBox , Nero Control Center ஐ Open செய்யவும்.




படத்தில் காட்டி உள்ள Expired ஐ Remove செய்துவிடவும். 





அவ்வளவுதான். உங்கள் Nero10 Full Version ஆயிடுச்சு.
குறிப்பு - Net ஐ Disconnect செய்துவிட்டு Crack பண்ணவும்.


பதிவுகள் பிடித்து இருந்தால் Post a Comment பகுதியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். Join This Site கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்துகொள்ளவும். 

6 comments:

  1. ஸலாம்..

    மிகவும் உபயோகமான மென்பொருள்.

    என்னிடம் ஸ்லொவ் நெட் கனக்சன் தான் இருக்கு.

    இதிலிருந்து அதிவேகமாக டவுன்லோட் செய்ய ஏதும் சாஃப்ட்வேர் இருக்கா பிலீஸ்,...

    ஹிதாயத் NAM baDr./
    Saudi-Qassim

    ReplyDelete
  2. nero 10 download என்று நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க்ல் கிளிக் செய்தால் c net ன் nero 11 வருகிறதே.
    மேலும், இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்யப்பட்ட flash viedeo க்களை,file களை nero சாப்ட் வேர் dvd பிளேயர் படமாக மாற்றி தருமா?

    ReplyDelete
  3. இன்னா தாரிக் சும்மா ரீல் உடுரியா,Nero 10 குடுததா 12 வருது,Advanced System Care 6 Key type பன்னா இன்வலிட் காமிக்குது

    ReplyDelete
  4. நீரோ 10 பதிவிட்டு நீண்ட நாள் (11-8-2011) ஆகிடுச்சி, தற்போது நீரோ 12 தான் கிடைக்கும். உங்களுக்கு நீரோ 10 வேண்டும் என்றால் டொராண்டில் டவுன்லோட் செய்யவும், நான் காட்டிய வழிமுறைபடி கிராக் செயுங்க. Advanced System Care 6 கீ நல்லா வேலை செய்யும் எந்த பிரச்சனையும் கிடையாது. ஒருமுறை அன்இன்ஸ்டால் செய்து விட்டு நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செயுங்கள்


    2013/3/9 sheikdawood
    sheikdawood has left a new comment on your post "வீடியோ எடிட்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக":

    இன்னா தாரிக் சும்மா ரீல் உடுரியா,Nero 10 குடுததா 12 வருது,Advanced System Care 6 Key type பன்னா இன்வலிட் காமிக்குது

    Tariq Ahmed

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts