Aug 22, 2011

வீடியோகளை HD தரத்தில் பார்க்க கட்டண மென்பொருள் இலவசமாக

நாம் கணனியில் வீடியோகளை பார்க்க பல்வேறு பிளேயர்களை பயன்படுத்துகிறோம். மற்ற பிளேயர்களை காட்டிலும் Splash வீடியோகளை காண்பதற்கு சிறந்ததாக உள்ளது. இது சிறந்த HD ப்ளேயர் பயன்படுத்தி பாருங்கள் அதன் Qualityல் வித்தியாசம் தெரியும்.
Splash இரண்டு விதமான மென்பொருள்களை தருகின்றது. ஒன்று இலவசமாகவும், மற்றொன்று கட்டணமாகவும்.


Splash - Free Version Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


SplashPro Trial Version Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


Splash Pro வை Full Version ஆக்க Crack செய்யலாம் வாங்க


Splash Crack - Download செய்ய இங்கே கிளிக் செய்யவும்


மேலே உள்ள லிங்க்ல் Crackஐ டவுன்லோட் செய்யவும். டபுள் கிளிக் செய்தால் கிழே உள்ளது போல விண்டோ ஓபன் ஆகும். 




அதில் Patch என்பதை கிளிக் செய்தால் வரும் விண்டோவில் C கோலனில் Program File ஐ ஓபன் செய்யவும்.




அதில் Mirillis என்பதை ஓபன் செய்யவும்.




பிறகு Splash Pro ஓபன் செய்து. வரும் விண்டோவில் Splash Pro கிளிக் செய்தால் போதும்.




கிழே உள்ளது போல File Successfully Patched என்று வந்துவிடும். 




அவ்வளவுதான். இனி உங்கள் வீடியோகளை HD Qualityயில் பார்க்கலாம்.


8 comments:

  1. அருமையான தகவல் நன்றி

    ReplyDelete
  2. உபயோகமான தகவல் நண்பரே

    ReplyDelete
  3. நல்ல தகவல் நண்பா.

    ReplyDelete
  4. splash crack download agalaiye
    send me
    algetsindia@gmail.com
    thank you

    ReplyDelete
  5. salam, i got wrong file size, not successfully patched

    ReplyDelete
  6. crack not download.pls crack file sent me..EMAIL:kkiruththika@yahoo.com

    ReplyDelete
  7. after crack, wrong file size message is coming, not cracked.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts