Aug 23, 2011

இலவச லைசன்ஸ் கீயுடன் DivX Plus

Divx Plusல் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. உங்கள் வீடியோகளை ஈசியாக, வேகமாக சுருக்க Divx Converter, HD தரத்தில் வீடியோகளை காண Divx Player, மொபைலுக்கான Divx மற்றும் Web Player
இதில் கன்வேர்ட் செய்யும் போதே HD, Home Theater, Mobile என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். உங்கள் வீடியோகளை Divx பார்மட்ல் கன்வேர்ட் செய்து இடங்களை சேமித்து கொள்ளவும்.


Divx Plus - Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்


Install செய்து விட்டு Divx Converter ஐ ஓபன் செய்யவும். 




படத்தில் அம்புகுறி காட்டி உள்ள இடத்தில் (Enter Serial Number) கிளிக் செய்யவும். வேறுஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ( 9T8FXKK5A83KASXBV48F ) சீரியல் நம்பர் கொடுத்து Register பண்ணவும்.




 அவ்வளவுதான் Registered என்று வந்துவிடும்.




உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும். அப்படியே ஓட்டு போட்டுவிடவும்.

3 comments:

  1. உபயோகமான தகவல் நண்பரே.நன்றி நண்பரே பகிர்வுக்கு

    ReplyDelete
  2. உபயோகப்படுத்தினேன். நன்றாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  3. உபயோகப்படுத்தினேன். நன்றாக உள்ளது. நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts