Aug 15, 2011

டோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள்

டோரன்ட்ஐ பற்றி அறிவதற்கு முன்பு அதன் பயன்களை முதலில் அறிவோம். பணம் கொடுத்து வாங்கவேண்டிய எல்லா சாப்ட்வேர்களும் டோரன்ட்ல் இலவசமாக கிடைக்கின்றன. புதிய படங்கள் வெளியாகி 2 அல்லது 3 நாட்களிலேயே கிடைக்கின்றன. நமது விருப்பப்படி தேவைப்பட்ட நேரத்தில் விட்டு விட்டு டவுன்லோட் செய்யலாம். டவுன்லோட் செய்யும் படங்களின் தரம் எப்படி இருக்கிறது என்று டவுன்லோட் ஆகும் போதே பார்க்கலாம். ஒரே நேரத்தில் பல பைல்களை டவுன்லோட் செய்யலாம். etc

Torrent செயல்படும் முறை

டோரன்ட் உங்களுக்காக டவுன்லோடும் செய்கிறது அதே நேரத்தில் அப்லோடும் செய்கிறது. அதாவது Peer to Peer முறையில் செயல்படுகிறது.

டோரன்ட்ல் எப்படி டவுன்லோட் செய்வது

டோரன்ட் பைல்களை பல்வேறு தளங்கள் இலவசமாக வழங்குகின்றன. அதிலிருந்து நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. முதலில் 
U torrent ஐ நம் கணிணியில் Install செய்து கொள்ளவேண்டும். டோரன்ட் பைல்கள் வழங்கும் தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான மென்பொருள் அல்லது படங்களின் பைல்ஐ டவுன்லோட் செய்து கொள்ளவும்.


டவுன்லோட்செய்யப்பட்ட பைலை டபுள் கிளிக் பண்ணினால் அது நேரடியாக U torrentல் ஓபன் ஆகி தரவிறக்கம் செய்ய தொடங்கிவிடும்.

டோரன்ட் பைல்களை செலக்ட் செய்வது எப்படி


உங்களுக்கு தேவையான பைல்களை செலக்ட் செய்யும்போது நிறைய Seeders உள்ள பைல்களாக தேர்வு செய்யவும். அப்போதுதான் வேகமாக டவுன்லோட் ஆகும்.


குறிப்பு - 
குறைந்தது ஒரு Seed உள்ள பைல்களையாவது செலக்ட் செய்யவும். இல்லாவிட்டால் முழுவதும் டவுன்லோட் ஆகாது.


தமிழ் திரைப்படங்கள் கிடைக்கும் சிறந்த தளம்

Tamil Rockers
 

இந்த தளத்தில் புதிய திரைப்படங்கள் உடனே கிடைக்கும். Blu Ray படங்கள்

கிடைக்கின்றன. ஒரிஜினல் பிரிண்ட், வீடியோ சாங்ஸ், தமிழ் மொழிமாற்று படங்கள், புதிய பாடல்கள், உடனுக்குடன் அப்டேட் செய்துவிடுகிறார்கள். 

கட்டண மென்பொருள்கள் மற்றும் புதிய திரைப்படங்கள் இலவசமாக கிடைக்கும் தளங்கள்

kickass

Picktorrent

torrentz
torrents.net thepiratebay
















மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும். அனைவரும் பயன்பெற Facebook, Google+ ல் சேர் செய்யவும். 

நன்றி - தாரிக்..,

26 comments:

  1. பயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. உங்கள் பதிவுகள் தொடரட்டும்

    ReplyDelete
  2. தொடர்ந்து வருகை தந்துகொண்டு இருக்கும் தங்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. உங்கள் பதிவு வரவேற்கதக்கது.இந்த பதிவை இன்னும் விரிவாக பதிய ஆசை படுகிறேன்.பதிவில் புரிதல் குறைவாகயுள்ளது.விரிவு அவசியம் தேவை.

    ReplyDelete
  4. உங்கள் வலைபதிவில் கமாண்டு தெரிவிக்கையில் பாதுகாப்பு சொல் சரி செய்தல்,எழுத்து சரிபார்த்தல் ஆகியவை நீக்கினால் அதிக வாசகர்கள் கமாண்ட் வரும்.செயல்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.

    ReplyDelete
  5. தங்கள் சொன்ன கருத்திற்கு மிக்க நன்றி,
    வோர்ட் வேரிபைஐ நீக்கிவிட்டேன்.

    ReplyDelete
  6. K.LAKSHMIPATHY ; i want know about the free unlimited google free sms service

    ReplyDelete
  7. good morning . i want know about the google free sms service

    ReplyDelete
  8. I WANT TO KNOW ABOUT THE GOOGLE FREE SMS SERVICE.

    ReplyDelete
  9. அய்யா,

    U torrent மென்பொருள் பற்றிய தகவல் மிகவும் உபயோகமாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
  10. very usefull you are continue waiting for you ....

    ReplyDelete
  11. sir i want indesign cs4 software can u give?

    ReplyDelete
  12. hello sir, this is very useful for all the people by gopi.

    ReplyDelete
  13. என்னுடைய டோர்ன்ட் இல் டவுண்லோடு ஆகவில்லை

    ReplyDelete
  14. அப்துல் காதர்September 8, 2012 at 7:48 AM

    U torrent மென்பொருள் பற்றிய தகவல் மிகவும் உபயோகமாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
  15. assalamum alaikum yappadi irukinga thariq bay enudaiya laptopla antivirus original uninstall agamatanguthu procram file delete agamattanguthu safe mode poi delete pannina thirumbaum varuthu ethu enna seivathu konjam sollunga bay

    ReplyDelete
  16. என்னுடய கணினியில் torrent செயல்படவில்லை

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. assalamualaikum uyirvani.com il eppadi download seivathu? pls tell me bro....

    ReplyDelete
  19. world of downloads http://www.neverland.ws/

    ReplyDelete
  20. At last I want for what I searched for. This website is a boon for the un known computer operators and it will help them in a great way. Even the subject available in this are not being taught in the computer training centre. My heartful thanks to Thiru Vadakaraitharik.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. Download Meta Fx Global Mt4: A Complete Solution For Your Forex Trading.

    ReplyDelete
  23. வடகரை தாரிக்: டோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள் >>>>> Download Now

    >>>>> Download Full

    வடகரை தாரிக்: டோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள் >>>>> Download LINK

    >>>>> Download Now

    வடகரை தாரிக்: டோரன்ட்தொழில்நுட்பம் அறிவோம் - மென்பொருள்கள், படங்கள் கிடைக்கும் சிறந்த தளங்கள் >>>>> Download Full

    >>>>> Download LINK Ci

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts