Nov 28, 2012

hTc one X க்கு அப்டேட் கிடைக்கிறது


பல்வேறு வசதிகளை கொண்டுள்ள ஆண்ராய்டு மொபைலில் அப்டேட் செய்யும் வசதி முக்கியமானது. பழைய வர்சன் ஐஸ் கிரீம் சான்ட்விச்சிலிருந்து அதன் தற்போதைய வர்சன் ஜெல்லி பீனுக்கு  hTc one X ஐ  அப்டேட் செய்யும் வசதி கிடைக்கிறது.



hTc one x


அப்டேட் செய்வதால் பாட்டரியின் திறன் அதிகரிக்கிறது, இன்னும் பல்வேறு வசதிகள் கிடைக்கும்.  364 mb அளவு உள்ளதால் wifi இணைப்பை பயன்படுத்தவும்.

2 comments:

  1. அன்புடன் தாரிக் அவர்களுக்கு
    என்னிடம் ஒரு htc diamond 2 போன் உள்ளது அதற்கான டிரைவர் இல்லை இதனால் கம்ப்யூட்டர் உடன் இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை அதை பெற்று கொள்ள உதவ முடியுமா?

    ReplyDelete
  2. சலாம் alkan இதோ உங்களுக்கான லிங்க் http://driversdot.com/phone/gsm/htctel/3481-touch-diamond-2.html#.UX6YYuSQbzk

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts