Nov 3, 2012

ஆண்ராய்டு போனில் கலக்கும் கிரிக்கெட் கேம்ஸ்கள்

stick cricket
ஆண்ராய்டு மொபைல்போன்கள் இந்த அளவு பிரபலமானதற்கு முக்கிய காரணம் இலவச கேம்ஸ், அப்ளிகேஷன்களே. ஆண்ராய்டு மார்கெட்டில் பல்வேறு கிரிக்கெட் விளையாட்டுகள் இருந்தாலும் எளிமையான, சிறந்த 3 கேம்ஸ்களை இங்கே பார்ப்போம்.


கிரிக்கெட் கேம்ஸ்களில் முக்கியமானது Stick Cricket. அதன் எளிமை, வேகம், அழகான கிராபிக்ஸ், அனிமாசன் அசத்தல். 5 Over All Star Slogகில் இந்த ஆட்டத்தை எளிமையாக கற்றுக்கொள்ளலாம். World Domination லெவலில் மூன்று ஆட்டம் இலவசமாக கிடைக்கிறது. 20 ஓவருக்குள் உங்கள் இலக்கை அடையவேண்டும். $2.4 கட்டி pro வர்சன் பெற்றுவிட்டால் கிழே உள்ள அனைத்தும் கிடைக்கும்.



* 10 over All Star Slog
* 20 over All Star Slog
* All 14 levels of World Domination
* A further 5 exclusive achievements
* Stick Cricket® World Cup Edition*
* Stick Cricket® Premier League*

Stick Cricket



அடுத்து Cricket T20 Fever 3D,

இது ஒரு முழுமையான 3D கிராபிக்ஸ் விளையாட்டு. தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற கேமரா வியுவில் விளையாடலாம். உங்களுடைய ஷாட்டுக்கும், விக்கெட்க்கும் cheerleaders டான்சும் உண்டு. இதில் Quick Match, ODI,T 20 என்று அனைத்தும் கிடைக்கும்.

Cricket T20 Fever 3D



அடுத்து World Cricket Championship

இதில் World Cricket Championship, World Premiere League, Fantasy Cricket League என்று மூன்று கேம்ஸ் கிடைக்கிறது. 5 ஓவர் வரை விளையாடலாம். பாட்டிங், பீல்டிங் என்று உங்கள் விருப்பமானதை தேர்வு செய்துக்கொள்ளலாம். உங்கள் விருப்பபடி டீம் தேர்வு செய்யும் வசதி உள்ளது. $3 பணம் கட்டினால் 30 ஓவர்வரை விளையாடலாம்.

World Cricket Championship


டிஸ்கி - யாரிடமாவது Stick Cricket Pro கிராக் லிங்க் கிடைத்தால் தெரிய படுத்தவும்.


3 comments:

  1. பயனுள்ள தகவல் மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்களின் பதிப்பு மிகவும் அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts