Nov 20, 2012

கணினியை வேகப்படுத்தும் Advanced system care 6 புதிய பதிப்பு


நமது கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்தான் Advanced system care. கணிணியை சுத்தமாகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 6 ம் பதிப்பு வந்துள்ளது. 2006 ல் இருந்து இதுவரை 150 Million தடவை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.


Advanced System Care 6





Smart Scan ஐ ஒரு கிளிக் செய்து உங்கள் கணினியை வேகப்படுத்துங்கள். மால்வேர்கள் எதேனும் இருந்தாலும் அவற்றையும் நீக்குகிறது.




Turbo Boost Mode ஐ ஆன்செய்யுங்கள் இது உங்கள் கணிணியின் பின்புலத்தில் இயங்கும் தேவையில்லாத புரோகிராம்கள், சர்விஸ்கள் போன்றவற்றை ஒரே கிளிக்கில் நிறுத்தி இயங்கும் RAM நினைவகத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது. இதனால் கணிணி வேகமாகும்.


புதிய பதிப்பில் Internet Boost Technology உள்ளது அதனால் டவுன்லோடிங், ஆன்லைன் வீடியோ, கேம்ஸ் போன்றவை 300 மடங்கு வேகம் கிடைக்கிறது. டிஸ்க் டிபிராக்மன்ட் இந்த பதிப்பில் மிக வேகமாக நடைபெறுகிறது. 


கணினியை வேகப்படுத்தும் Advanced system care 5 - இலவச லைசென்ஸ் கீயுடன்


டிஸ்கி - இறைவன்நாடினால் விரைவில் Advanced system care 6 ஐ முழு பதிப்பாக்குவதை பார்ப்போம்.

5 comments:

  1. டிஸ்கியையும் விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  2. ithu irunthaal anti virus thevai yaaaaa tell me plz

    ReplyDelete
  3. Nanbare Aurora 3d Software in Full Version Tharumaru panivudan keddukkolkiren. mikavum aarvamaka ethirparkkinren

    ReplyDelete
  4. thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks very use ok

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts