நாம் கணினியில் மென்பொருள்களை நிறுவும்போதே ஸ்டார்ட்அப்பில் தொடங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லைஎன்றால் தொடக்கம் தாமதமாகும். விண்டோஸ் 8ல் இதை எழிதாக தீர்க்கலாம்.
பழைய விண்டோஸ்களை விட விண்டோஸ் 8 வேகமாகவே பூட் ஆகிறது. ஆனாலும் ஸ்டார்ட்அப்பில் ஆண்டிவைரஸ் தவிர ஏனையவற்றை நீக்கிவிடுவது நல்லது.
பழைய விண்டோஸ்களை ( xp,vista,7 ) வேகமாக்க
alt+Ctrl+del அழுத்தி task manager ஓபன் செய்தால் கிழே படத்தில் உள்ளதுபோல விண்டோ ஓபன் ஆகும், அதில் startup என்பதில் உள்ள தேவைஇல்லாத மென்பொருள்களை Disable செய்துவிடவும். அவ்வளவுதான் இனி முன்பைவிட வேகமாக விண்டோஸ் பூட் ஆகும்.
windows 8 ku antivirus wendawe wendame
ReplyDeleteAre you looking for free Instagram Likes?
ReplyDeleteDid you know that you can get them ON AUTO-PILOT AND TOTALLY FOR FREE by getting an account on Like 4 Like?