Oct 4, 2012

அதிவேக ப்ரோசசர் மொபைல்போனை தருகிறது Htc


இன்றைக்கு மொபைல் என்பது பேசுவதற்க்கு மட்டுமின்றி இணைய பயன்பாட்டிற்கும் சேர்த்தே தேர்ந்து எடுக்க படுகிறது. அதனால் போட்டி போட்டுக்கொண்டு வேகமான ப்ரோசர், அதிகமான தரவிறக்கும் திறன் கொண்ட மொபைல்போன்கள் வந்துகொண்டே இருக்கிறது. அதன் அடிப்படையில் மிக வேகம், அதிக கொள்ளளவு, நீடித்த பேட்டரி என்று அருமையான மொபைல்போனை தருகிறது HTC.



Htc One X+ ன் சிறப்பம்சங்கள்

அதிவேகமான Quad Core 1.7 GHz processor, Tegra 3 chipset, 1gb ram.  அதிகமான 32 r 64 gb கொள்ளளவு, 2100 mah பாட்டரி இருபதினால் நீண்ட நேர திறன். ஸ்க்ரீன் கிராட்ச் ஆகாமல் இருக்க   Gorilla Glass 2, அகலமான 4.7 இஞ்ச் திரை, ஆண்ராய்டு 4.1 ஜெல்லிபீன், துல்லியமான பீட்ஸ் ஆடியோ, அமேசிங் காமரா. இந்த அருமையான ஸ்மார்ட்போன் இந்த மாத கடைசியில் வெளியாகிறது.


  • SIZE: 134.36 x 69.9 x 8.9mm
  • WEIGHT: 135 grams with battery
  • DISPLAY: 4.7 inch super LCD 2 touch screen with Gorilla® Glass 2
  • RESOLUTION: HD 720p





CPU SPEED

NVIDIA® Tegra® 3 1.7 GHz, Quad core


PLATFORM

Android™ with HTC Sense™


SIM CARD TYPE

microSIM

MEMORY1

Total storage : 64GB, available capacity varies1
RAM:1 GB

SIZE (LXWXT)

134.36 x 69.9 x 8.9mm

DISPLAY

4.7 inch super LCD 2 touch screen with HD 720p resolution

NETWORK2

HSPA/WCDMA:

  • 850/900/1900//2100 MHz

GSM/GPRS/EDGE:

  • 850/900/1800/1900 MHz

GPS

Internal GPS antenna with GLONASS

SENSORS

  • Gyro sensor
  • G-Sensor
  • Digital compass
  • Proximity sensor
  • Ambient light sensor

CONNECTIVITY

  • 3.5 mm stereo audio jack
  • NFC capable3
  • Compliant with Bluetooth 4.0
  • Bluetooth with aptX™ enabled
  • Wi-Fi®: IEEE 802.11 a/b/g/n
  • DLNA® for wirelessly streaming media from the phone to a 
  • compatible
  •  TV or computer
    • micro-USB 2.0 (5-pin) port with mobile high-definition video 
    • link (MHL) 
    • for USB or HDMI connection (Special cable required for 
    • HDMI connection.)

SOUND ENHANCEMENT

Studio-quality sound with Beats Audio™ built in

CAMERA WITH HTC IMAGESENSE™

  • 8 megapixel camera with auto focus, LED flash, and BSI sensor 
  • (for better 
  • low-light captures)
  • F2.0 aperture and 28mm lens
  • 1080p HD video recording
  • 1.6 megapixel front camera (720p for video recording)
  • Dedicated HTC ImageChip
  • VideoPic: Capture a 6 megapixel photo while shooting HD video 
  • at the same time
  • Continuous shooting: One-press continuous shooting captures 
  • up to 99 shots
  • Smart Flash: Five levels of flash automatically set by distance to 
  • subject
  • Smart Scene: Automatically detects the environment and sets 
  • you up to capture the best shot
  • Sightseeing mode: Ensures that your camera is always ready 
  • for your next great 
  • shot
  • Video stabilization: Removes shakiness for smooth, professional 
  • videos
  • Slow motion video capture and playback

MULTIMEDIA

Audio supported formats:

  • Playback: .aac, .amr, .ogg, .m4a, .mid, .mp3, .wav, .wma (Windows 
  • Media Audio 9)
  • Recording: .amr

Video supported formats:

  • Playback: .3gp, .3g2, .mp4, .wmv (Windows Media Video 9), .avi 
  • (MP4 ASP and MP3)
  • Recording: .mp4

BATTERY4

Embedded & rechargeable Li-ion Polymer battery
Capacity :2100 mAh

AC ADAPTER

Voltage range/frequency: 100 ~ 240 V AC, 50/60 Hz
DC output: 5 V and 1 A



பதிவுகள் பிடித்து இருந்தால் மறக்காமல் கருத்துக்களையும், ஓட்டையும் பதிவு செய்யவும்.

4 comments:

  1. பலருக்கும் மிகவும் தேவையான தகவல்...

    மிக்க நன்றி...
    this mobile can i update android system

    ReplyDelete
  2. மொபைல் போனின் வீச்சு கணிக்க முடியாத அளவு இருக்கிறது.
    புதிய தகவலுக்கு நன்றி.


    ReplyDelete
  3. anna, price yai potalaiye..? ....Vilai evvalavu?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts