Oct 12, 2012

சோனியின் முதல் 3g Tablet ஒரு பார்வை

சிறப்பான மொபைல் போன்களை வழங்கி வரும் சோனி நிறுவனம் wifi யுடன் கூடிய டாப்லெட் மட்டும் தந்துள்ளது. தற்போது 3g வசதியுடன் கூடிய சிறந்த டாப்லெட்ஐ வழங்க இருக்கிறது. இது பிரபலமான iPad, Samsung Tab ஐ விட சிறந்த கான்பிகிரேசன் கொண்டுள்ளது. அதன் சிறப்பம்சங்களை இங்கே பார்ப்போம்.


அதிரடியாக வைட்ஐ குறைத்து இருகிறார்கள். 9.4 inch க்கு 570 கிராம் எடைதான். வேகமான பிராசசர் NVIDIA® Tegra® 3 mobile processor, Quad-core 1.3 Ghz ஸ்பீட். 1Gb ராம். கொள்ளளவு 16Gb r 32Gb r 64Gb என்று மூன்று மாடல்களில் கிடைக்கும். 

மற்ற பிரபலமான டாப்லெட்கள் கேமராவிற்கு முக்கியத்துவம் தராத நிலையில் சோனி எக்ஸ்பீரியா மெயின் கேமரா hd தரத்தில் 8M பிக்ஸ்சல்சும், முகப்பு கேமரா 1.3M பிக்ஸ்சல்சும் தருகிறது.




உங்கள் தொலைக்காட்சி மட்டும் இன்றி Blu-ray player, stereo, and cable box போன்றவற்றில் ரிமோட் கன்ரோலாக பயன்படுத்தக்கூடிய வசதி உள்ளது.

துல்லியமான Sony Mobile BRAVIA Engine, TFT Color LCD டிஸ்ப்ளே . ஆண்ராய்டு வர்சன் 4.03 (ஐஸ் கிரிம் சான்ட்விச்) யுடன் கிடைக்கும். 4.1 (ஜெல்லிபீன்) அப்டேட் கிடைக்கும்.பாட்டரி திறன்  Li-Ion 6000 mAh இருப்பதால் நீண்ட நேரம் உபயோகிக்கலாம்.





அக்டோபரில் இந்த டாப்லெட் கிடைக்கும்.




மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts