நாம் கணினியில் இருக்க வேண்டிய அவசியமான மென்பொருள்களில் WinRarம் ஒன்று. நாம் டவுன்லோட் செய்யும் பல்வேறு பைல்கள் zip பைல்களாகதான் இருகின்றது. அதனை Extract செய்து நாம் பயன்படுத்தி வருகிறோம்.
நாம் கணினியில் இணையத்தை பயன்படுத்தும் அளவுக்கு இப்போது மொபைல்போன்கள் வழியாகவும் இணையதை பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக ஆண்ராய்டு போன்கள். பெரும்பாலும் Mp3, Video clips & etc போன்றவற்றை zip செய்துதான் பதிவேற்றி இருப்பார்கள்.
ஆண்ராய்டு போன்களில் zip பைல்களை டவுன்லோட் செய்யும்போது அதனை விரிவாக்கும் மென்பொருளை பார்ப்போம். நான் பயன்படுத்தியவரை இந்த Androzip மென்பொருள் சிறப்பாகவும், தடங்கள் இல்லாமலும் zip பைல்களை விரிவாக்கி தருகிறது.
AndroZip File Manager
மேலும் கணினிக்கு தேவையான WinRar புதிய பதிப்பு 4.2 Pro இலவசமாக

மிகவும் சிறந்த பதிவு... ரொம்ப நன்றி
ReplyDeleteஅமர்க்களம் கருத்துக்களம்
தமிழ் பேசும் மக்களை ஒன்றினைக்கும் களம்.