Sep 29, 2011

Kingdom Tower உலகின் உயரமான பில்டிங் ஜித்தாவில்



துபையில் இருக்கும் Burj Khalifa வை விட உயரமான பில்டிங் சவுதி ஜித்தாவில் கட்டப்பட இருக்கிறது. Kingdom Tower 1000 மீட்டர் உயரதிலும், 530,000 sq லும்  கட்டப்பட இருக்கிறது. அதன் போட்டோகளை காணவும்.











2 comments:

  1. இவனுங்களுக்கு வேற வேலை இல்லை! காசை வச்சுகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கரானுங்க!

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    இந்த டவர் தேவையா?
    இவர்கள் நினைத்தால் ஆப்பிரிக்க முஸ்லிம் நாடாகிய சோமாலியாவில் பசி,பஞ்சம், பட்டினியை போக்கலாமே .

    இதை பற்றி ஒரு பதிவு எழுதணும். இன்ஷா அல்லாஹ்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts