Sep 13, 2011

வேகமாக டவுன்லோட் செய்ய Internet Download Manager Full Version இலவசமாக

நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும்போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைப்பெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதனை கிராக் செய்து Full Version ஆக்கலாம் வாங்க.

கிழே உள்ள லிங்கில் சென்று IDM Trial Version ஜ தரவிறக்கி கொள்ளவும்.

Internet Download Manager - Trial டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

இப்போது கிழே உள்ள லிங்கில் சென்று கிராக் டவுன்லோட் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.

Internet Download Manager கிராக் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

இந்த லின்கிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

முதலில் C கோலன் ஓபன் செய்து Program File ஓபன் பண்ணவும்.


பிறகு Internet Download Manager ஓபன் செய்யவும்


இப்போது முதலில் Copy செய்து வைத்துஇருந்த கிராக் ஜ இந்த இடத்தில் Paste பண்ணவும்.


Copy and Replach கொடுக்கவும்.


அவ்வளவுதான், Full Version ஆயிடுச்சு இனி வேகமாக டவுன்லோட் செய்யுங்கள்.
மறக்காமல் உங்கள் கருத்துகளையும், ஓட்டையும் பதிவு செய்யவும்,

5 comments:

  1. பயனுள்ள பகிர்வு நண்பா... நன்றியுடன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பர்களே

    ReplyDelete
  3. தேங்க்ஸ்ங்க .........

    ReplyDelete
  4. தமிழ் குரான் நல்லா இருக்கு சார் ........

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்

Popular Posts